ஏ.ஆர்.ரகுமானா? அனிருத்தா?
1996 இல் உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் மனீஷா கொய்ராலா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் இந்தியன். சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இந்தப்படம் லஞ்ச, ஊழலுக்கு எதிராக கமல் போராடுவதாக எடுக்கப்பட்டிருக்கும். ஏ.ஆர்.ரகுமானின் இசையில் அனைத்து பாடல்களுமே சூப்பர்ஹிட் ஆனது. கிட்டத்தட்ட 21 ஆண்டுகள் கழித்து, இந்தியன் பாகத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பது குறித்து தீவிர கமலும், சங்கரும் ஆலோசனையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தினந்தோறும் ஒரு தகவல் வந்தவண்ணமே உள்ளது. தற்போது 2.0 படத்தை […]
Continue Reading