குழந்தை போல நடந்து கொண்ட யோகி பி

அன்பு மயில்சாமி நடித்துள்ள திரிபுரம், தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் நடித்துள்ள வேட்டைநாய் போன்ற படங்களில் இசையமைத்த இசையமைப்பாளர் கணேஷ் சந்திரசேகரன். இவர் தற்போது விவேக், தேவயானி ஜோடியாக நடித்துள்ள எழுமின் படத்திற்கு இசையமைத்து வருகிறார். சிறுவர்களின் தற்காப்பு கலையை மையமாக வைத்து உருவாக்கபட்டுள்ள இந்த படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. இதில் விவேகம், டிக் டிக் டிக், காலா போன்ற படங்களில் பாடல் பாடிய ராப் சிங்கர் யோகி பி, கணேஷ் சந்திரசேகரனின் இசையில் பா.விஜய் வரிகளில் எழுமின் […]

Continue Reading

இன்று எழுந்த படப்பிடிப்பு

  வையம் மீடியாஸ் சார்பாக வி.பி.விஜி தயாரித்து இயக்குகின்ற படம் ‘எழுமின்’.    ‘சின்ன கலைவாணர்’ விவேக் மற்றும் தேவயானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று இனிதே ஆரம்பமானது.    இப்படத்தின் இயக்குநர் சமீபத்தில் வெளியான ‘உரு’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading