“குற்றப்பரம்பரை”களை உருவாக்கிய குற்றவாளிகள் யார்? “தீரன் அதிகாரம் ஒன்று” படம் எழுப்பும் கேள்விகள்.

ஓய்வறியா பெருந்தேடலும் உழைப்பும், “தீரன் அதிகாரம் ஒன்று”. ஓய்வறியா பெருந்தேடலும் உழைப்பும்… இந்த வாக்கியம் “தீரன் அதிகாரம் ஒன்று” படத்தின் இயக்குநருக்கு மிகச்சரியாக பொருந்தும். அடுத்து அவரால் உருவாக்கப்பட்ட கதாபாத்திரம் தீரனுக்கும் மிகச்சரியாக பொருந்தும். அத்தனை புள்ளி விவரங்கள், தேடல்கள், தகவல்கள்… என மெனக்கெட்டிருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் வரலாற்றை ஆய்வு செய்து இவ்வளவு விவரங்கள் கொடுப்பதில் வினோத் கைதேர்ந்தவராயிருக்கிறார். உதாரணத்திற்கு இரத்தக்கறை படிந்த கத்தியை காவலர்கள் எடுக்க வேண்டிய முறை. கதாநாயகன் கார்த்தி உள்பட படத்தில் நடித்தவர்கள் […]

Continue Reading