வித்தக கவிஞரின் இயக்கத்தில் க்ரைம் த்ரில்லர்

வில் மேக்கர்ஸ் என்ற நிறுவனத்தின் சார்பில் மிகுந்த பொருட் செலவில் தயாரித்து தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தினர் பிரம்மாண்டமாக வெளியிடும் திரைப்படம் தான் ‘ஆருத்ரா’. இதில் நடிகர் பா. விஜய், கே பாக்யராஜ், மொட்டை ராஜேந்திரன், மும்பையை சேர்ந்த மாடலிங் மங்கை தக்ஷிதா, கொல்கத்தாவைச் சேர்ந்த மேகாலீ, ஹைதராபாத்தைச் சேர்ந்த சோனி ஆகிய மூன்று பேர் கதாநாயகிகளாக அறிமுகமாகிறார்கள். இவர்களுடன் நடிகர் விக்னேஷ், ஒய் ஜி மகேந்திரன், மயில்சாமி, அபிசேக், கண்ணன், பேராசிரியர் ஞானசம்பந்தம், இயக்குநர் ஏஸ் ஏ […]

Continue Reading

அம்பிகாவின் நினைவலைகள்!

பல வருடங்களாக அரசு அதிகாரத்தின் தவறான போக்கிற்கு எதிராக தனி ஒருவராக  போராடுபவர் “டிராஃபிக்”ராமசாமி. இவரது வாழ்க்கையை மையமாக வைத்து ஒரு திரைப்படம் தமிழில் உருவாகிறது. இந்தத் திரைப்படத்தை பிரபல இயக்குநரும், நடிகர் விஜயின் தந்தையுமாகிய எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கி நடிக்கிறார். இந்தப் படத்தில் நடிகை அம்பிகா முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். இது குறித்து நடிகை அம்பிகா கூறுகையில், “நான் திரைத்துறைக்கு வந்து ஏறத்தாழ 30 வருடங்கள் ஆகிறது. இதுவரைக்கும் 250-க்கும் மேற்பட்டத் திரைப்படங்களில் நடித்துவிட்டேன். அந்த திரைப்படங்களில் […]

Continue Reading

அரசியல்வாதிகளை வறுத்தெடுத்த எஸ்.ஏ.சி!

“தல-தளபதி” என்றாலே, அது பரபரப்பு பற்றிக் கொள்ளும் விசயம் தான். அப்படிப்பட்ட ஒரு கதையை வைத்து படமாக்கப்பட்ட “விசிறி” படத்தின் இசை வெளியீட்டு விழாவும் பரபரப்பாக நடந்திருக்கிறது. “வெண்ணிலா வீடு” படத்தின் மூலம் நல்ல இயக்குநர் என்று பெயரெடுத்த வெற்றி மகாலிங்கம் தான் “விசிறி” படத்தை இயக்கி, தயாரித்திருக்கிறார். அறிமுக நாயகர்களாக ராஜ் சூர்யா, ராம் சரவணா நடிக்க, இவர்களோடு தமிழக பாஜகவின் மாநில துணைத் தலைவர் பி.டி.அரசகுமார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இசையமைப்பாளர்களாக தன்ராஜ் மாணிக்கம், […]

Continue Reading

”மனிதமே எங்கள் மதம்” – விஜய் தந்தை பேச்சு!

மெர்சல் திரைப்படத்தின் விவகாரத்தில் நடிகர் விஜயை நோக்கி மத ரீதியில் திசை திருப்பப்படும் வேளையில், விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் அது குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார். எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியதாவது.. “நான் ஒரு கிறிஸ்தவன்.. என் மனைவி ஒரு இந்து. எங்களுக்குப் பிறந்த விஜய் எந்த மதமாக இருக்க முடியும்?? நான்கு வயதில் விஜயை பள்ளியில் சேர்க்கும் போதே மதம், சாதி என அனைத்துப் பகுதிகளிலும் “இந்தியன்” என்றே குறிப்பிட்டு சேர்த்தோம். விஜய், ஒரு மனிதனுக்கும் ஒரு மனுஷிக்கும் பிறந்த […]

Continue Reading