என் ரசிகர்களை யாரும் தவறாக பயன்படுத்த கூடாது : ரஜினி

நடிகர் ரஜினிகாந்த் கடந்த 8 வருடங்களுக்கு பிறகு தனது ரசிகர்களை சந்தித்து போட்டோ எடுப்பதாக கடந்த மாதமே அறிவித்திருந்தார். ஆனால், திடீரென அந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து மே 15-ஆம் தேதி முதல் தனது ரசிகர்களை சந்தித்து போட்டோ எடுப்பதாக அறிவித்திருந்தார். இதையடுத்து அவரது ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். இன்று காலை 8 மணி முதலே ரஜினி ரசிகர்கள் ராகவேந்திர மண்டபத்துக்கு வரத் தொடங்கினர். ரஜினியுடன் போட்டோ எடுப்பதற்கு அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், […]

Continue Reading

அவர், அன்று போலவே இன்றும் : எஸ் பி முத்துராமன்

நடிகர் ரஜினிகாந்த், மே 15-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரசிகர்களை சந்திக்க இருப்பதாகவும், 15-ந்தேதி முதல் தினமும் 3 மாவட்ட ரசிகர்கள் வீதம் 5 நாட்களில் 15 மாவட்ட ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் படி, ரசிகர்களுடனான, நடிகர் ரஜினிகாந்தின் முதல் கட்ட சந்திப்பு நிகழ்ச்சி கோடம்பாக்கம் ராகவேந்திர திருமணமண்டபத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்துடன் பங்கேற்றுப் பேசிய இயக்குநர் எஸ்.பி. முத்துராமன், “ரஜினிகாந்த் […]

Continue Reading