சினிமாவை விட்டே வெளியேறுகிறாரா ஏமி ஜாக்சன்!!

கடந்த 2010-ஆம் ஆண்டு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளிவந்த “மதராசப்பட்டினம்” படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் ஏமி ஜாக்சன். இங்கிலாந்தில் பிறந்த இவர், “மதராசப்பட்டினம்” தந்த வரவேற்பினால், தமில் திரையுலகில் கதாநாயகியாக நிரந்தர இடம் பெற்றர். நடிகர் விக்ரம் ஜோடியாக “ஐ” மற்றும் “தாண்டவம்” ஆகிய இரு படங்களிலும், நடிகர் விஜய் ஜோடியாக “தெரி” படத்திலும், நடிகர் உதனிதி ஜோடியாக “கெத்து” படத்திலும் நடித்திருக்கிறார். மேலும் தற்போது ரிலீசுக்கு தயாராக இருக்கும் “2.0” படத்தில் சூப்பர் ஸ்டார் […]

Continue Reading

அதிரும் 2.0 அப்டேட்ஸ்!!

இயக்குனர் சங்கர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியுள்ள எந்திரன் 2.0 படத்தின் இசை வெளியீடு துபாயில் மிக பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. இதற்காக தனி ஹெலிகாப்டர் மூலமாக ரஜினி, சங்கர், ஏ.ஆர்.ரகுமான், பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார், ஏமி ஜாக்சன் ஆகியோர் விழா நடக்கவிருக்கும் “புர்ஜ் கலீஃபா” அரங்கிற்கு அழைத்து வரப்பட்டனர். முன்னதாக உலக அளவிளான பத்திரிக்கையாளர் சந்திப்பில் ரஜினி, சங்கர், ரகுமான் ஆகியோர் பேசினார்கள். முதலில் பேசிய ரஜினி, “நிஜ வாழ்வில் நடிப்பதற்கு யரும் […]

Continue Reading

துபாய் அரசர் கலந்து கொள்ளும் 2.0 இசை வெளியீட்டு நிகழ்ச்சி!

2.0 இசை வெளியீடு நிகழ்ச்சிக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரம்மாண்ட நிகழ்வுகள்: லைகா புரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷ்ய் குமார், ஏமி ஜாக்சன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாகஉருவாகியிருக்கும் 2.0 படத்தின் இசை வெளியீடு விழா துபாயில் வரும் அக்டோபர் 27ம் தேதி வெகுவிமர்சையாக நடைபெறவுள்ளது. 2.0 படக்குழுவினர் மேலும் இப்படத்திற்குப் பெருமை சேர்க்கும் பல நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளனர். வரும் அக்டோபர் 26ம் தேதி மாலை, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், […]

Continue Reading