அமெரிக்காவின் அதீத எதிர்பார்ப்பில் விஜய்யின் ‘சர்கார்’!

விஜய் நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வருகிறது ‘சர்கார்’. கீர்த்தி சுரேஷ், யோகி பாபு, வரலக்‌ஷ்மி சரத்குமார், ராதாரவி மற்றும் பழ கருப்பையா நடிப்பில் உருவாகி வரும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. சில தினங்களுக்கு முன் படத்தின் டீசர் வெளியிடப்பட்டு அனைத்து தரப்பு ரசிகர்களின் பேராதரவை பெற்றது. படத்திற்கான எதிர்பார்ப்பையும் எகிற வைத்தது. இந்நிலையில் படத்தின் சில பகுதிகள் அமெரிக்காவில் படமாக்கப்பட்டது. இதனால் அமெரிக்க வாழ் தமிழர்களிடையே […]

Continue Reading

விஜய்யின் 64-வது படத்தின் இயக்குநர்

நடிகர் விஜய் தற்போது ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தளபதி 62 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு விஜய் அடுத்ததாக யாருடன் இணையப் போகிறார் என்பது குறித்து ரசிகர்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது. விஜய்யின் அடுத்த படத்தை எச் வினோத் இயக்குவதாக கூறப்பட்டது. சமீபத்தில் விஜய்யின் அடுத்த படத்தை வெற்றிமாறன் இயக்கப்போவதாக சில தகவல்கள் வெளியாகின. ஆனால் வெற்றிமாறன் தரப்பு அதனை மறுத்துள்ள நிலையில், இயக்குநர் ஹரி விஜய்யை இயக்கும் திட்டம் இருப்பதாக தெரிவித்திருக்கிறார். […]

Continue Reading

ஏ.ஆர்.முருகதாஸ் பாராட்டிய படம்!

கடந்த வெள்ளிக் கிழமை வெளியான  படம் “விதி மதி உல்டா”. “நாளை நடக்க இருப்பது முன்னாடியே தெரிந்தால் வாழ்க்கை நல்லா இருக்கும் என்று நினைப்பவர்கள், நிஜத்தில் அப்படி மாறிவிட்டால் வாழ்க்கை எப்படி இருக்கும்” என்பதை காமெடி கலந்து பொழுதுபோக்கு படமாக விஜய் பாலாஜி இயக்கியிருந்தார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தை பார்த்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், மகிழ்ந்து பாராட்டியிருக்கிறார். “நல்ல பொழுதுபோக்கு படமாக “விதி மதி உல்டா” இருக்கிறது. இந்தப் படத்தின் […]

Continue Reading

பாலிவுட்டில் மில்லியன் டாலர் பேபி

‘மெர்சல்’ படத்தைத் தொடர்ந்து ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கிறார். விஜய்யின் 62-வது படமாக உருவாக இருக்கும் இந்த படத்திற்கு கிரீஸ் கங்காதரன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள இருக்கிறார். அதே நேரத்தில் இந்த படத்திற்கு இசையமைக்க சாம் சி எஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சமூக அக்கறை கொண்ட படமாக இருக்கும் இந்த படத்தில் நயன்தாராவும் இணைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான படப்பிடிப்பு வருகிற பிப்ரவரியில் […]

Continue Reading

ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிடும் “ஆக்‌ஷன் கிங்” டீசர்!

வேதம் படத்திற்குப் பிறகு முழுக்க முழுக்க காதலை மட்டுமே மையப்படுத்தி ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் இயக்கியுள்ள திரைப்படம் “சொல்லிவிடவா”. அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா நாயகியாக நடித்திருக்கும் இந்த படத்தை ஸ்ரீராம் ஃப்லிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பாக அர்ஜினின் மனைவி நிவேத்திதா அர்ஜுன் தயாரித்துள்ளார். முக்கால்வாசி படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், “சொல்லிவிடவா” படத்தின் ட்ரைலரை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் நாளை (07.11.2017) மாலை 7 மணிக்கு வெளியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. “சொல்லிவிடவா” படத்திற்கு “ஃபோர் ஸ்டுடெண்ட்ஸ்” படத்தின் மூலம் பிரபலமான ஜாய்ஸி […]

Continue Reading

ரகுல் ப்ரீத் சிங்குக்கு அடித்த ஜாக்பாட்

தமிழில் ‘புத்தகம்’, ‘என்னமோ ஏதோ’, ‘தடையறதாக்க’ படங்களில் நடித்து, தொடர்ந்து வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கு பக்கம் போனவர் ரகுல் ப்ரீத் சிங். அங்கு முன்னணி நாயகியாக வலம் வரும் அவர், ‘ஸ்பைடர்’ படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறார். தற்போது கார்த்தியுடன் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் நடித்து வருகிறார். அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தில் அவருடைய ஜோடியாக ரகுல் பிரீத் சிங் நடிக்க இருக்கிறார். தொடர்ந்து ரஜத் இயக்கத்திலும் கார்த்தி நடிக்க […]

Continue Reading

பக்கா ப்ளானுடன் களமிறங்கும் முருகதாஸ்

மகேஷ்பாபு நடித்த ‘ஸ்பைடர்’ படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் புதிய படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. அடுத்து இந்திப் படங்களை இயக்கத் திட்டமிட்டுள்ளார். இதுபற்றி அவர் பேசிய போது, “பெரிய நடிகர்களை வைத்து படம் எடுப்பது சாதாரண வி‌ஷயம் அல்ல. விஜய், சூர்யா, மகேஷ்பாபு, அமீர்கான் படங்களை இயக்கினால் அவர்களுடைய ரசிகர்களையும் திருப்திப்படுத்த வேண்டும். எனது முத்திரையும் படத்தில் இருக்க வேண்டும். நானும், அமீர்கானும் ஒரே ஸ்டூடியோவில் படப்பிடிப்பில் இருந்தோம். அப்போது நான் அவரை […]

Continue Reading