Tag: கருப்பன்
கருப்பன் – விமர்சனம்
ரேனிகுண்டா இயக்குநர் பன்னீர்செல்வம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, தன்யா, பாபி சிம்ஹா, பசுபதி, சிங்கம் புலி மற்றும் பலர் நடித்து வெளிவந்துள்ள படம் கருப்பன். காளைகளை அடக்குவதில் வல்லவரான விஜய்சேதுபதி, காட்டு வேலைக்கு போவது, சம்பாத்தித்த பணத்தில் தாய்மாமன் சிங்கம்புலியுடன் குடித்துக் கொண்டு ஊரை சுற்றுவது என இருக்கிறார். இந்நிலையில் ஜல்லிக்கட்டு நடக்கிறது. அதில், அதே ஊரில் இருக்கும் பசுபதியின் காளையும் பங்கேற்கிறது. யாராலும் அடக்க முடியாத அந்த காளையை அடக்கினால், தனது தங்கையான நாயகி தன்யாவை […]
Continue Readingவித்தியாசமான தோற்றத்தில் எடக்கு பண்ணும் விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘கருப்பன்’. இப்படத்தைத் தொடர்ந்து இவர் ‘சூப்பர் டீலக்ஸ்’, ‘96’, ‘ஜுங்கா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். இத்துடன் நிமோ ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் கே.பாலு தயாரிக்கும் ‘எடக்கு’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். எஸ்.சிவன் கதை, திரைக்கதை, எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தில், யாரும் எதிர்பாராத கதாப்பாத்திரத்தில், வித்தியாசமான தோற்றத்தில் விஜய் சேதுபதி மிரட்டியிருக்கிறார். இப்படத்தைப் பற்றி அதன் தயாரிப்பாளர் பேசிய போது, “விஜய் சேதுபதியின் திறமையை மீண்டும் நிரூபிக்கும் […]
Continue Readingவேலைக்காரன் தாமதத்தால் களமிறங்கும் கருப்பன்
சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘வேலைக்காரன்’. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். மோகன் ராஜா இயக்கியுள்ள இப்படம் செப்டம்பர் 29ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர், படத்தின் பின்னணி வேலைகள் முடியாததால் டிசம்பர் மாதம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர். இந்நிலையில், அன்றைய தினத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கருப்பன்’ வெளியாக இருப்பதாக அறிவித்திருக்கின்றனர். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு […]
Continue Readingகருப்பனை வாங்கிய அலெக்ஸாண்டர்
விஜய் சேதுபதி நடிப்பில் ‘ரேனிகுண்டா’ பட இயக்குநர் ஆர் பன்னீர் செல்வம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கருப்பன்’. இப்படத்தில் ‘பலே வெள்ளையத்தேவா’, ‘பிருந்தாவனம்’ படங்களின் நாயகி தன்யா, விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் பாபி சிம்ஹா, கிஷோர் போன்ற முன்னனி நடிகர்கள் நடித்துள்ளனர். திண்டுக்கல் மற்றும் தேனியைச் சுற்றியுள்ள பகுதிகளில் பின்னணியில் படமாக்கப்பட்டிருக்கும் இப்படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. விக்ரம் வேதா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் சேதுபதி […]
Continue Readingகொம்பனைத் தொட்ட விஜய்சேதுபதிக்கு நோட்டீஸ்
திருச்சி மாவட்டம் லால்குடி கீழவீதி பகுதியைச் சேர்ந்தவர் காத்தான். இவர் தமிழ்நாடு வீரவிளையாட்டு ஜல்லிக்கட்டு பேரவையின் மாவட்ட செயலாளாராக உள்ளார். கடந்த 30 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டிலும், அது தொடர்பான நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வரும் இவர் புலிவலத்து காளை, கண்ணாபுரம், பூரணி, வத்திராபூர், மதுரை நிப்பந்தி உள்ளிட்ட பல்வேறு இனங்களைச் சேர்ந்த 14 ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகிறார். இதில் கொம்பன் என்ற 6 வயது காளை மிகவும் பிரபலமானதாகும். கடந்த 4 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் பல்வேறு […]
Continue Readingரசிகர்களுக்கு விஜய் சேதுபதி கொடுக்கும் இரட்டை விருந்து
விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது, `விக்ரம் வேதா’ படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. இந்நிலையில், ‘ரேணிகுண்டா’ புகழ் பன்னீர்செல்வம் இயக்கத்தில் ‘கருப்பன்’ படத்திலும் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். இப்படத்தில் பாபி சிம்ஹா வில்லனாகவும், தன்யா நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். மேலும் கிஷோர், பசுபதி, சிங்கம் புலி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஸ்ரீ சாய் ராம் கிரியேஷன்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ள இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்து. இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் போஸ்டர் ஒன்று நேற்று […]
Continue Reading