கவுதம் மேனன் நீங்கள் என்னை குப்பை போல நடத்தினீர்கள் – கார்த்திக் நரேன்

தமிழ் சினிமாவில் மிக இளம் வயதில் வெற்றி இயக்குனர்கள் பட்டியலில் இணைந்தவர் கார்த்திக் நரேன். இவரின் முதல் படமான துருவங்கள் 16 படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. கார்த்திக் நரேன் தற்போது ‘நரகாசூரன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். அதன் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் அவர் ட்விட்டரில் போட்டுள்ள பதிவு தற்போது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. “ஒருவர் மீது நம்பிக்கை வைப்பதற்கு முன், ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தியுங்கள்,” என […]

Continue Reading

பார்த்திபன் படத்தின் தயாரிப்பு நிறுவனம்

‘உள்ளே வெளியே’ படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்க முடிவு செய்திருப்பதாக பார்த்திபன் சமீபத்தில் அறிவித்திருந்தார். மேலும், ‘உள்ளே வெளியே’ 2-ம் பாகத்தில் நடிக்கும் நட்சத்திரங்களை இணையதளம் மூலம் தேடி வருவதாகவும் கூறப்பட்டது. இந்த படத்தின் கதை தயாராகி இருக்கும் நிலையில், இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகரும், இயக்குநருமான சமுத்திரக்கனி ஒப்பந்தமாகி இருக்கிறாராம். இதுதவிர மம்தா மோகன்தாஸ், ஆடுகளம் கிஷோர், எம் எஸ் பாஸ்கர், ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். […]

Continue Reading

பிப்ரவரியில் வெளியாகும் தனுஷ் படம்

கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் `எனை நோக்கி பாயும் தோட்டா’. தனுஷ் – மேகா ஆகாஷ் நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு சில காரணங்களால் நிறுத்தப்பட்டது. இதையடுத்து கவுதம் மேனன் தற்போது விக்ரமை வைத்து `துருவ நட்சத்திரம்’ படத்தை உருவாக்கி வருகிறார். தற்போது விக்ரம் `சாமி-2′ படத்தில் பிசியாகி இருப்பதால், தான் கிடப்பில் போட்ட `எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் மீதமுள்ள காட்சிகளை படமாக்க முடிவு செய்து, அதற்கான பணிகளை […]

Continue Reading

படம் பார்க்கும் ஆவலுடன் கெளதம் மேனன்

கார்த்திக் நரேன் இயக்கத்தில் வெளியான `துருவங்கள் பதினாறு’ திரைப்படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து, கார்த்திக் நரேன் தற்போது `நரகாசூரன்’ என்ற படத்தை உருவாக்கி வருகிறார். அரவிந்த் சாமி, இந்திரஜித் சுகுமாரன், ஸ்ரேயா சரண், சந்தீப் கிஷன், ஆத்மிகா ஆகியோர் நடித்து வரும் இப்படத்தை கெளதம் மேனனின் ஒண்ராகா என்டர்டெயின்மெண்ட் நிறுவனமும், கார்த்திக் நரேனின் நோஸ்டால்ஜியா பிலிமோடெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது. இப்படம் குறித்து கெளதம் மேனன் டுவிட்டரில் […]

Continue Reading