முதல் படத்துக்காக காத்திருக்கும் பிரபலங்கள்
‘எனக்கெனவே’ என்ற வீடியோ ஆல்பம் பாடல் சென்ற வாரம் வெள்ளிக்கிழமை வெளியாகி ஆன்லைன் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்பாடலில் தன்னுடன் நடனப்பள்ளியில் நடனம் பயிலும் ஒரு பெண்ணை மிகவும் ஆழமாக காதலிக்கும் நாயகன் அவளிடம் தன்னுடைய காதலை வித்தியாசமாக ப்ரபோஸ் செய்வது போல் அமைந்துள்ள கிளைமாக்ஸ் காட்சி எல்லோரிடத்திலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. ரசிகர்களிடம் மட்டும் அல்லாமல் திரைத்துறையில் உள்ள முன்னணி நடிகர், நடிகையர், இயக்குநர்கள் மற்றும் பல தொழில்நுட்ப கலைஞர்கள் இப்பாடலை பாராட்டியுள்ளனர். […]
Continue Reading