சிவகார்த்திகேயன் வெளியிடும் “சிங்கிள் ட்ராக்”!

”நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்” படத்திற்குப் பிறகு இயக்குநர் பாலாஜி தரணீதரன் இயக்கி வரும் படம் “ஒரு பக்கக் கதை. நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம் கதாநாயகனாகவும், மேகா ஆகாஷ் கதாநாயகியாகவும் நடிக்கும் இந்தப் படத்தை ”வாசன்ஸ் விஷுவல் வென்சர்ஸ்” நிருவனம் தயாரிக்கிறது. 2014ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் படத்தின் இறுதிகட்ட வேலைகள் வேகமாக நடைபெற்று வரும் வேளையில், படக்குழுவினர் முக்கியமான அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளனர். நாளை 11.10.2017 புதன்கிழமை மாலை 6 மணிக்கு படத்தின் ஒரெ […]

Continue Reading

இசைக் கடலில் அல்போன்ஸூடன் காளிதாஸ்

`நேரம்’, `பிரேமம்’ படங்களைத் தொடர்ந்து அல்போன்ஸ் புத்ரன் இயக்கவுள்ள அடுத்த படம் குறித்த அறிவிப்பை கடந்த வாரம், அவரது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதில் தனது அடுத்த படம் இசையை மையப்படுத்தி உருவாக உள்ளதாக அல்போன்ஸ் தெரிவித்திருந்தார். அதற்காக இசை என்னும் கடலில் தனது கால்களை நனைத்து, அதில் நனைந்திருக்கிறேன். இந்த படம் நகைச்சுவை, காதல் கலந்த ஒரு உணர்வுப்பூர்வமான சாதாரண படமாக இருக்கும். ஆனால் `நேரம்’, `பிரேமம்’ போன்று கண்டிப்பாக இருக்காது என்பதையும் குறிப்பிட்டிருந்தார். அதேபோல் […]

Continue Reading