கிரிஷ் உருவாக்கி உள்ள வெற்றி வேலா ஆல்பம்…வெளியிட்டு வாழ்த்திய சூர்யா

‘அழகிய அசுரா’ என்ற படம் மூலம் நடிராக அறிமுகமானவர் கிரிஷ். இதில் கதாநாயகனுக்கு நண்பராக கிரிஷ் நடித்திருந்தார். பின்னர், கவுதம் மேனன் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான ‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் ‘மஞ்சள் வெயில்’ பாடலை பாடியதன் மூலம் சிங்கராக அறிமுகமானார். இந்த பாடல் சூப்பர் ஹிட்டாகவே தொடர்ந்து பல பாடல்களை பாடி வந்தார். பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடிய இவர், ‘புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்’ என்ற படம் மூலம் கதாநாயகனாக மாறினார். பின்னர், […]

Continue Reading

அவள் விமர்சனம்!

பிசாசு படத்திற்குப் பிறகு கொஞ்சம் நெகிழ்வைத் தந்த ஒரு பேய்ப்படம். பெண்குழந்தைகளின் மகத்துவத்தை மையக்கருத்தாகக் கொண்டதிலேயே வழக்கமான பேய்ப்படங்களில் இருந்து வேறுபட்டு நிற்கிறாள் “அவள்”. ஒரு பேய்ப்படத்திற்கு ஹீரோ, ஹீரோயினை விட முக்கியமானவை ஒளிப்பதிவு, பின்னணி இசை, பிற தொழிற்நுட்பங்களும் தான். அந்த வகையில் இந்த மூன்றும் படத்திற்கு மிகப்பெரிய பலமாகவே இருக்கின்றன. ஒவ்வொரு காட்சியிலும் வைக்கப்பட்டிருக்கிற கேமரா கோணங்களாகட்டும், பின்னணி இசை கச்சிதமாக ஒலிக்க விடப்பட்டுள்ள இடங்களாகட்டும் படத்தை வேறுதளத்திற்கு இட்டுச் செல்வதில் ஒளிப்பதிவாளர் ஷ்ரேயாஸ் […]

Continue Reading

வாள் சண்டையில் காயப்பட்ட குயின்

‘தாம் தூம்’ படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் கங்கனா ரணாவத். இவர் இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். ‘குயின்’ படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார். தற்போது ஜான்சி ராணி வரலாற்றை மையமாக வைத்துத் தயாராகும் மணிகர்னிகா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தைத் தமிழில் வானம் படத்தை எடுத்த கிரிஷ் டைரக்டு செய்கிறார். இதில் நடிப்பதற்காக கங்கனா ரணாவத் வாள் சண்டை, குதிரையேற்றம் ஆகிய பயிற்சிகளை எடுத்து வந்தார். […]

Continue Reading