மூவரில் ஒருவராக சுனைனா

`எமன்’ படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய் ஆண்டனி தற்போது சீனு வாசன் என்ற புதுமுக இயக்குநரின் இயக்கத்தில் `அண்ணாதுரை’ படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் இப்படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. மேலும் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் `காளி’ படத்தில் நடிக்க விஜய் ஆண்டனி ஒப்பந்தமாகியிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. இப்படத்தை விஜய் ஆண்டனி தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஜய் ஆண்டனி பிலிம் கார்ப் மூலம் தயாரிக்க உள்ளார். […]

Continue Reading