புதிய களத்தில் கீர்த்தி சுரேஷ்

நடிகை மேனகா, தயாரிப்பாளர் சுரேஷ் ஆகியோரின் மகளான கீர்த்தி சுரேஷ், ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். குறுகிய காலத்திலேயே விஜய், சூர்யா, விக்ரம் ஆகியோரின் படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வளர்ந்தார். நிறைய கமர்சியல் படங்களில் நடித்த இவருக்கு, ‘மகாநடி’ படம் மிகப் பெரிய பெயரைப் பெற்றுக்கொடுத்தது. இப்படத்திற்காக இவர் தேசிய விருதும் பெற்றார். இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ், தயாரிப்பாளராக களமிறங்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது. […]

Continue Reading

வாழ்க்கையில் நான் மிகவும் மென்மையானவள் – கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் குட்லக் சகி படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய 3 மொழிகளில் தயாராகி உள்ளது. நாகேஷ் குக்குனூர் இயக்கி உள்ளார். சுதிர் சந்திர பத்ரி, ஷ்ராவ்யா வர்மா ஆகியோர் தயாரித்துள்ளனர். விளையாட்டை பின்னணியாக கொண்ட காதல் படமாக தயாராகி உள்ளது. இந்த படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகிறது. இதில் கீர்த்தி சுரேஷ் கிராமத்து பெண்ணாக வருகிறார். கீர்த்தி சுரேஷ் அளித்த பேட்டி வருமாறு:- “நமது சொந்த வாழ்க்கையில் எப்படி இருக்கிறோமோ அதை நெருங்கி […]

Continue Reading

ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகும் கீர்த்தி சுரேஷின் ‘குட்லக் சகி’ டீஸர்

கீர்த்தி சுரேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கும், பெண்களை மையப்படுத்திய திரைப்படம் குட்லக் சகி. இணை தயாரிப்பாளர் ஷ்ராவ்யா வர்மா வழிநடத்த, முழுக்க பெண்கள் நிறைந்த குழு என்ற பெருமை இந்தத் திரைப்படத்துக்கு இருக்கிறது. நாகேஷ் குக்குனூர் இயக்கத்தில், குட்லக் சகி, தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டுள்ளது. பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு வழங்கும் இந்தத் திரைப்படத்தை வொர்த் எ ஷாட் மோஷன் ஆர்ட்ஸ் பேனர் நிறுவனத்தின் கீழ் சுதீர் சந்திர […]

Continue Reading

கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா மந்தனாவுக்கு சவால் விட்ட சமந்தா

சமூக வலைதளங்களின் வாயிலாக புதிய புதிய சேலஞ்ச்கள் அவ்வப்போது உருவாக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது இந்தியாவில் திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் மரம் நடுவதை சவாலாக விடுத்து வருகின்றனர். தெலங்கானா எம்.பி சந்தோஷ் குமார் உலக சுற்றுச் சூழல் தினத்தனறு மரம் நடும் கிரீன் இந்தியா சேலஞ்ச் என்ற ஒன்றை தொடங்கி வைத்தார். இதை நடிகர் பிரபாஸ் உள்ளிட்டோர் ஏற்று மரம் நட்டனர். இதன் தொடர்ச்சியாக நடிகர் நாகார்ஜூனா மரக்கன்று நட்டு அதை சோஷியல் மீடியாவில் […]

Continue Reading

கீர்த்தி சுரேஷ்க்கு சாவித்ரியாக நடிக்க மீண்டும் வாய்ப்பு

நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தெலுங்கு மற்றும் தமிழில் வெளியான திரைப்படம் நடிகையர் திலகம். தமிழில் நடிகையர் திலகம், தெலுங்கில் மகாநடி என வெளியானது. இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் சாவித்திரி கதாபாத்திரம் ஏற்றுத் தனது மாறுபட்ட நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்தார். அனைத்து தரப்பிடம் இருந்தும் பாராட்டுகள் குவிந்தன. இந்த படம் மூலம் கீர்த்தி சுரேசின் மார்க்கெட் உயர்ந்தது. ராஜமெளலி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கூட கிடைத்து இருக்கிறது. தற்போது இன்னொரு முறை […]

Continue Reading

சாதனை படைத்த சொடக்கு

சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. விக்னேஷ் சிவன் இயக்கிய இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். மேலும் செந்தில், ரம்யா கிருஷ்ணன், கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவான இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இவரது இசையில் அமைந்த பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது. குறிப்பாக ‘சொடக்கு மேல…’ என்ற பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது இந்த பாடல் யூடியூப்பில் புதிய சாதனை […]

Continue Reading

சாமி ஸ்கொயரில் டிஎஸ்பியின் தெறி இசை

ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் படம் சாமி ஸ்கொயர். விக்ரம் – கீர்த்தி சுரேஷ் நடிக்கும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில், படத்தின் டிரைலர் வருகிற 26-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் மோஷன் போஸ்டர் வீடியோவில் தேவி ஸ்ரீ பிரசாத்தின் பின்னணி இசையும் வரவேற்பைப் பெற்றுள்ளது. காயத்ரி மந்திரத்தையும், தீம் மியூசிக்கையும் சிம்பொனிக் ஸ்டைலில் உருவாக்கி இருக்கும் இந்த […]

Continue Reading

தமன்னாவின் விருப்பம் நிறைவேறுமா?

தமிழ் சினிமாவில் தற்போது வாழ்க்கை வரலாறு படங்கள் அதிகமாக உருவாகி வருகின்றன. அந்த வகையில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க நடிகை தமன்னா விருப்பம் தெரிவித்துள்ளார். தமிழ், இந்தி படஉலகில் முன்னணி கதாநாயகியாக இருந்த ஸ்ரீதேவியின் வாழ்க்கையை படமாக எடுக்க முயற்சிகள் நடந்து வருகிறது. அதற்கான நடிகர்-நடிகையர் தேர்வும் நடந்து வருகிறது. ஸ்ரீதேவி கணவர் போனி கபூரும், ஸ்ரீதேவி வாழ்க்கையை ஆவணப்படமாக எடுக்கிறார். இந்த நிலையில் ஸ்ரீதேவி வாழ்க்கை படத்தில் நடிக்க நடிகை […]

Continue Reading