ரஜினி வீட்டில் குற்றம் 23

அருண்விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘குற்றம் 23’. அறிவழகன் இயக்கத்தில் உருவாகியிருந்த இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்திருந்தார். ‘என்னை அறிந்தால்’ படத்தின் வெற்றிக்கு பின்னர் மீண்டும் ஒரு வெற்றியை பெற்று உற்சாகமாக இருந்த அருண்விஜய்க்கு சமீபத்தில் ரஜினிகாந்த் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார். இந்நிலையில் இன்று ‘குற்றம் 23’ படக்குழுவினர் ரஜினிகாந்த் அவர்களை அவரது வீட்டில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்த சந்திப்பின் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இளம் கலைஞர்கள் வெற்றி பெறும்போது […]

Continue Reading

குற்றம் 23 – விமர்சனம்

சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள தேவாலயம் ஒன்றில் பாதிரியார் ஒருவர் கொலை செய்யப்படுகிறார். அதே நேரத்தில் அந்த பாதிரியாரை பார்க்க செல்லும் பெண் காணாமல் போகிறார். காணாமல் போன அந்த பெண்ணின் கணவரான பிரபல தொழிலதிபர் ஒருவர் போலீஸ் கமிஷனரான விஜயகுமாரின் உதவியை நாடுகிறார். இந்த வழக்கை விசாரிக்கும் காவல்துறை துணை ஆணையராக வரும் அருண் விஜய் அந்த பெண் மாயமானது குறித்த தீவிர விசாரணையில் இறங்குகிறார். அதே நேரத்தில் பாதிரியார் இறந்துவிட்டதாக போலீசில் தகவல் தெரிவிக்கிறார் படத்தின் […]

Continue Reading