Tag: கெளதம் வாசுதேவ் மேனன்
மீண்டும் போதையில் அதர்வா
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வரும் கெளதம் மேனன் ஒண்ராகா என்டர்டெயின்மெண்ட் மூலம் படங்களைத் தயாரித்து வருகிறார். அதேபோல் ஒண்ராகா ஒரிஜினல்ஸ் மூலம் பாடல் ஆல்பங்களை தயாரித்து வருகிறார். ஏற்கனவே ஒண்ராகா ஒரிஜினல்ஸ் வெளியிட்ட `கூவா’, `உளவிறவு’ உள்ளிட்ட ஆல்பங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதில் `உளவிறவு’ பாடலில் மலையாள நடிகர் டோவினோ தாமஸ், தொலைக்காட்சி பிரபலம் திவ்யதர்ஷினி ரொமான்ஸ் செய்யும்படியாக அந்த பாடல் உருவாகி இருந்தது. இந்த நிலையில், ஒண்ராகா ஒரிஜினல்ஸின் அடுத்த பாடல் […]
Continue Readingகோலிசோடா-2க்கு குரல் கொடுத்த கெளதம் மேனன்
விஜய் மில்டன் இயக்கத்தில் கிஷோர், ஸ்ரீ ராம், பாண்டி, முருகேஷ், சாந்தினி நடிப்பில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற `கோலிசோடா’ படத்தின் இரண்டாவது பாகம் தற்போது தயாராகி வருகிறது. இந்த பாகத்தை விஜய் மில்டனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ரஃப் நோட் பட நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் இயக்குநரும், நடிகருமான சமுத்திரக்கனி, நடிகை சுபிக்ஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மற்ற நடிகர், நடிகைகள் குறித்த விவரத்தை விஜய் மில்டன் ரகசியமாகவே வைத்திருக்கிறார். […]
Continue Reading