டுவிட்டரில் கோபி நயினார்!
“அறம்” திரைப்படத்தின் மூலமாக தரமான இயக்குநராக தமிழ்த் திரையுலகில் அடியெடுத்து வைத்திருப்பவர் கோபி நயினார். பத்தொன்பது வயதிலேயே திரையுலகிற்குள் அடியெடுத்து வைத்திருந்தாலும் நீண்ட நெடிய போராட்டத்திற்குப் பிறகு இப்போது தான் இயக்குநராகி இருக்கிறார் கோபி நயினார். ரசிகர்கள் முதல் நல்ல அரசியல்வாதிகள் வரை, சமூக வலைதளங்கள் முதல் காட்சி ஊடகங்கள் வரை அனைவரும் “அறம்” திரைப்படத்திற்காக கோபிக்கு புகாழாரம் சூட்டிக் கொண்டுள்ளனர். கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் அதிகம் தேடப்படும் நபரின் கணக்காக கோபி நயினாருடையது […]
Continue Reading