தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் விஜய்யின் ‘மாஸ்டர்’ பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும் – கேயார்
தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் விஜய்யின் ‘மாஸ்டர்’ பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும்!! முதல்-அமைச்சருக்கு பட அதிபர் கேயார் வேண்டுகோள்!! திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குநரும், விநியோகஸ்தரும் திரையரங்கு உரிமையாளருமான கேயார் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: சுமார் கடந்த 75 நாட்களுக்கும் மேலாக மூடிக்கிடக்கும் திரையரங்குகளை திறக்க வேண்டும் என்று திரைப்படத் துறையினர் அனைவரும் கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்கும் நிலையில், தியேட்டர்கள் திறக்கப்பட்டதும் முதல் படமாக விஜய் நடித்த ‘மாஸ்டர்’ […]
Continue Reading