இந்த மாதம் வெளியாகும் 10 முக்கியமான படங்கள்
ஜூன் மாதம் விஜய் ஆண்டனி, அர்ஜுன், நயன்தாரா, விஜய் சேதுபதி, தனுஷ், ஜீவா, ஜெயம் ரவி ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது. தமிழ் நாட்டில் கோடை வெயில் தணிந்துள்ளது. பெரும்பாலான பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் புதிய படங்களை திரைக்கு கொண்டு வர பட அதிபர்கள் தயாராகி உள்ளார்கள். இந்த மாதம் 10 படங்கள் திரைக்கு வருகின்றன. வருகிற 7-ந் தேதி ‘கொலைகாரன்’ படம் வெளியாகிறது. இதில் விஜய் ஆண்டனி, […]
Continue Reading