பேட்ட – விமர்சனம் 4.5/5

ஒரு கல்லூரியில் வாண்ட்டடாக வார்டனாக பணியில் சேர்கிறார் ரஜினி. அங்கு தங்கியிருக்கும் ஜுனியர் கல்லூரி மாணவர்களை ரேக்கிங் செய்யும் இறுதி ஆண்டு மாணவராக வருகிறார் பாபி சிம்ஹா. பாபி சிம்ஹாவின் கொட்டத்தை அந்த கல்லூரிக்கு போன உடனே அடக்குகிறார். இதனிடையே கல்லூரியில் படிக்கும் சனத் என்ற மாணவன், சிம்ரனின் மகளான மேகா ஆகாஷை காதலித்து வருகிறார். இந்த காதலுக்கு ரஜினி உதவி செய்கிறார். காதலர் தினத்தன்று சனத்திற்கும் மேகா ஆகாஷிற்கும் கட்டாய திருமணத்தை நடத்தி வைக்க பாபி […]

Continue Reading

சுசீந்திரன் இயக்கத்தில் சசிகுமார் – பாரதிராஜா இணைந்து நடிக்கும் ’கென்னடி கிளப்’!

இயக்குனர் சுசீந்திரன். தற்போது இவர் ஜீனியஸ் , ஏஞ்சலினா , சாம்பியன் போன்ற படங்களை இயக்கியுள்ளார். ஜீனியஸ் வருகிற அக்டோபர் 26 ஆம் தேதி வெளியாகிறது. இதைத்தொடர்ந்து இயக்குனர் சுசீந்திரன் சசிகுமார் மற்றும் இயக்குனர் பாரதிராஜா நடிப்பில் “ கென்னடி கிளப் “ என்ற படத்தை இயக்குகிறார். சூரி , முனீஸ்காந்த் , மீனாட்சி , காயத்ரி , நீது , சௌமியா , ஸிம்ரிதி , சௌந்தர்யா உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். பெண்கள் […]

Continue Reading

கெளதம் வாசுதேவ் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்

பிரம்மாண்ட இயக்குநர் சங்கரிடம் “2.0” படத்தில் உதவியாளராக பணிபுரிந்திருக்கும் விக்னேஷ் குமார், “மேகம் செல்லும் தூரம்” என்ற வீடியோ பாடலை இயக்கியிருக்கிறார். அந்த வீடியோ பாடலை இயக்கியதோடு மட்டுமல்லாமல் அவரே நடித்திருக்கிறார். கதாநாயகியாக பிரவாளிகா நடித்திருக்கிறார். புகைப்படக் கலைஞராக வேண்டும் என அதீதமான ஈடுபாட்டுடன் இருக்கும் இளைஞன், காதல் மற்றும் குடும்பம் குறித்து எந்த விதமான பிரக்ஞையுமே இல்லாமல் இருக்கிறான். தனது குறிக்கோளுக்காக ஒரு கட்டத்தில் காதலையே உதறி, பின்னால் ஒரு நீண்ட நெடிய பயணத்தின் இறுதியில் […]

Continue Reading

மீண்டும் வருகிறார்கள் நாடோடிகள்

2009ம் ஆண்டு இயக்குநர் சமுத்திரகனி இயக்கத்தில் M.சசிகுமார் நடிப்பில் வெளிவந்த நாடோடிகள் திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வசூலில் புரட்சி செய்தது. மீண்டும் சமுத்திரகனி – M.சசிகுமார் வெற்றி கூட்டணி இணையவுள்ளது. நாடோடிகள் மற்றும் இன்ஸ்பைர் எண்டர்டெயின்மெண்ட் இணைந்து மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரிக்க சமுத்திரகனி இயக்கத்தில் M.சசிகுமார் கதாநாயகனாக நடிக்கும் “நாடோடிகள் 2” திரைப்படம் விரைவில் தொடங்கப்படவுள்ளது. இப்படத்தின் மற்ற நடிகர் நடிகையர் தேர்வு நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு இசை ஜஸ்டின் பிரபாகரன், ஒளிப்பதிவு […]

Continue Reading