தவறான அதிகார வர்கத்தை அடித்து நொறுக்கும் சங்கத்தலைவன்!

மக்கள் கூட்டாக செயல்படும் பொழுது சங்கங்கள் உருவாகும், அப்படி உருவாக்கிய சங்கங்களுக்கு அவர்களை வழி நடத்த தலைவன் ஒருவன் உருவாகுவான். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு இத்தலைவன் மக்களின் பிரச்சனைகளை அதிகார மையத்தில் இருக்கும் நபர்களுக்கு எடுத்துச்செல்வார். அதிகாரத்தில் ஏதேனும் தவறுகள் நடந்தால், அல்லது சங்கத்து மக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை அந்த சங்கத்தின் தலைவனே போராடி சரி செய்ய முயல்வான். மாரிமுத்து நடத்தி வரும் தறி நெய்யும் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார் கருணாஸ். இங்கு வேலை செய்து வரும் […]

Continue Reading

கோலிசோடா 2-ல் தொண்டன் கனி

பல வெற்றிப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த விஜய் மில்டன் தமிழில் `அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது’, `கோலிசோடா’, `பத்து என்றதுக்குள்ள’ `கடுகு’ உள்ளிட்ட படங்களை இயக்கியிருக்கிறார். அவரது இயக்கத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற படம் `கோலிசோடா’. அந்த படத்தில் கிஷோர், ஸ்ரீராம், பாண்டி, முருகேஷ், சாந்தினி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ரிலீசான சமயத்தில் நல்ல வரவேற்பைப் பெற்ற அந்த படம், அனைவராலும் பாராட்டும்படி இருந்தது. இந்நிலையில், `கோலிசோடா’ படத்தின் இரண்டாம் பாகம் […]

Continue Reading