பண்டிகையில் பருத்திவீரன் சரவணன் ஹீரோ

நடிகை விஜயலட்சுமி தயாரிப்பில் அவரது கணவர் பெரோஸ் இயக்கி உள்ள படம் ‘பண்டிகை’. இதில் கிருஷ்ணா, ஆனந்தி, சரவணன், நிதின் சத்யா உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். இதன் அறிமுக நிகழ்ச்சியில் பேசிய விஜயலட்சுமி, “நான் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று சொன்ன போது வீட்டில் அனைவரும் ஆதரவு கொடுத்தார்கள். படம் தயாரிக்க போகிறேன் என்று சொன்னதும் எல்லோரும், எதுக்கு ரிஸ்க் எடுக்கிற… இதெல்லாம் வேண்டாம் என்றார்கள். மேலும் என் கணவர் பெரோஸ் மீதும் நம்பிக்கை இருந்ததால் நான் […]

Continue Reading