அமெரிக்காவின் அதீத எதிர்பார்ப்பில் விஜய்யின் ‘சர்கார்’!

விஜய் நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வருகிறது ‘சர்கார்’. கீர்த்தி சுரேஷ், யோகி பாபு, வரலக்‌ஷ்மி சரத்குமார், ராதாரவி மற்றும் பழ கருப்பையா நடிப்பில் உருவாகி வரும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. சில தினங்களுக்கு முன் படத்தின் டீசர் வெளியிடப்பட்டு அனைத்து தரப்பு ரசிகர்களின் பேராதரவை பெற்றது. படத்திற்கான எதிர்பார்ப்பையும் எகிற வைத்தது. இந்நிலையில் படத்தின் சில பகுதிகள் அமெரிக்காவில் படமாக்கப்பட்டது. இதனால் அமெரிக்க வாழ் தமிழர்களிடையே […]

Continue Reading

விஜய்யோடு மோதும் விஜய் ஆண்டனி!

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்க உருவாகி வருகிறது “சர்கார்”. சில தினங்களுக்கு முன் படத்தின் இசை வெளியீட்டு விழா மிக பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. படத்தினை சன் பிக்சர்ஸ் சார்பாக கலாநிதி மாறன் தயாரித்திருக்கிறார். இப்படத்தினை வரும் தீபாவளிக்கு வெளியிட படக்குழு ஏற்கனவே முடிவு செய்திருந்தது. இந்நிலையில், இயக்குனர் கணேஷா இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்க தற்போது உருவாகி வருகிறது “திமிரு பிடிச்சவன்”. விஜய் ஆண்டனி தனது சொந்த நிறுவனமான விஜய் ஆண்டனி பிலிம் […]

Continue Reading

சர்காரை எச்சரித்த சுகாதாரத்துறை

விஜய் நடிக்க முருகதாஸ் இயக்கும் படம் ‘சர்கார்’. இந்த படத்தின் போஸ்டர்கள் கடந்த 21 ம் தேதி விஜய் பிறந்தநாளை ஒட்டி வெளியானது. போஸ்டர்களில் விஜய் புகைபிடிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றன. இதற்கு எதிர்ப்புகள் கிளம்பின. அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்தார். சில சுகாதார அமைப்புகளும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தன. இந்நிலையில் புகைபிடித்தபடி விஜய் இருக்கும் படங்களை உடனே இணையதளங்கள், சமூக வலைதளங்கள் மற்றும் பொது வெளியில் இருந்து நீக்க வேண்டும் என்று பொது […]

Continue Reading