ஜூலை 21 ம் தேதி வெளியாகும் சவரிக்காடு

ஆன்னை தெரசா பிலிம்ஸ் சார்பில் M.N.கிருஷ்ணகுமார் தயாரிப்பில் G.முரளி இணை தயாரிப்பில் உருவாகி உள்ள படம் “சவரிக்காடு”. இந்த படத்தில் கதாநாயகர்களாக ரவிந்திரன், ராஜபாண்டி, கிருஷ்ணகுமார் ஆகிய மூவரும் நடிக்கிறார்கள். கதாநாயகிகளாக ஸ்வாதி, ரேணு இருவரும் நடிக்கிறார்கள். மற்றும் சூரி, ரோபோ சங்கர், சுவாதி, சண்முகராஜன், அல்வா வாசு, அவன் இவன் ராமராஜன் ஆகியோர் நடிக்கிறார்கள். கே.கோகுல் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஏ.டி.இந்ரவர்மன் இசையமைத்துள்ளார். கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கியிருக்கிறார் எம்.என்.கிருஷ்ணகுமார். புது மாதிரியான திரைக்கதையம் […]

Continue Reading

விரைவில் வெளியாகும் சவரிக்காடு

அன்னை தெரசா பிலிம்ஸ் சார்பில் M.N.கிருஷ்ணகுமார் தயாரித்து இயக்கும் படம் சவரிக்காடு. இந்த படத்தில் கதாநாயகர்களாக ரவிந்திரன், ராஜபாண்டி, கிருஷ்ணகுமார் ஆகிய மூவரும் நடிக்கிறார்கள். கதாநாயகிகளாக ஸ்வாதி, ரேணு இருவரும் நடிக்கிறார்கள். மற்றும் சூரி, ரோபோ சங்கர், சுவாதி, சண்முகராஜன், அல்வா வாசு, அவன் இவன் ராமராஜன் ஆகியோர் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி எம்.என்.கிருஷ்ணகுமார் இயக்கி வருகிறார். இப்படம் குறித்து இயக்குனர் கூறும்போது, ‘இது புது மாதிரியான திரைக்கதையம் கொண்ட படம். முழுக்க முழுக்க […]

Continue Reading