கோப்ரா படத்தின் பாடலை கீ-போர்டில் வாசித்த சிறுமிக்கு படக்குழு வழங்கிய பரிசு

மில்லியனைக் கடந்து பார்க்கப்பட்டு வரும் கோப்ரா படத்தின் பாடலை கீ-போர்டில் வாசித்த சிறுமிக்கு படக்குழு வழங்கிய பரிசு செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பாக லலித்குமார் தயாரிப்பில் சீயான் விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள ‘கோப்ரா’ படத்தின் “தும்பி துள்ளல்” என்ற பர்ஸ்ட் சிங்கிள் பாடல் இரு தினங்களுக்கு முன் வெளியானது. வெளியான நிமிடத்தில் இருந்தே பாடல் ட்ரெண்டிங்கில் இடம் பெற்றது. ஏ.ஆர் ரஹ்மானின் அற்புத இசையில் பாடல் எல்லோராலும் பாரட்டப்பெற்று  தற்போது 3 மில்லியன் பார்வையாளர்களை […]

Continue Reading

கதையின் நாயகனாக களமிறங்கும் ஜெயகிருஷ்ணா

ஸ்ரீ ஸ்ரீ கணேஷ் கிரியேசன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் ராஜேந்திரன் சுப்பையா தயாரிக்கும் படம் “உன்னால் என்னால்”. இந்த படத்தில் ஏ ஆர் ஜெயகிருஷ்ணா, ஜெகா, உமேஷ் ஆகிய மூவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். கதாநாயகிகளாக லுப்னா, நிகாரிகா, சஹானா ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் ராஜேஷ், ராமச்சந்திரன், ரவிமரியா, டெல்லி கணேஷ், ஆர்.சுந்தர்ராஜன், நெல்லை சிவா ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் சோனியா அகர்வால் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு ஒளிப்பதிவு – கிச்சாஸ் | இசை – […]

Continue Reading