பாலைவன தேசத்தில் சிவகார்திகேயன்!

தனி ஒருவன் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் மோகன் ராஜா பார்த்து பார்த்து செதுக்கி வரும் படம் வேலைக்காரன். சிவகார்த்திகேயனுடன் நயன்தாரா முதல் முறையாக இணையும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மலையாளப் பட உலகின் முன்னணி நாயகன் ஃபகத் ஃபாசில் வேலைக்காரன் படத்தின் மூலம் அறிமுகம் ஆகிறார். அதுமட்டுமில்லாமல் நடிகை சினேகா நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த படத்தில் நடித்துள்ளார். இவர்களோடு பிரகாஷ் ராஜ், ரோபோ சங்கர், ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சதிஷ், சார்லி […]

Continue Reading

இன்ப அதிர்ச்சி கொடுக்க தயாரான வேலைக்காரன்

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் – நயன்தாரா முதன்முறையாக இணைந்து நடித்திருக்கும் படம் `வேலைக்காரன்’. சமூகத்தின் முக்கிய பிரச்சனையை மையமாக வைத்து ஆக்‌ஷன் படமாக உருவாகியிருக்கும் இப்படம் சரஸ்வதி பூஜை விடுமுறை நாளில் வருகிற செப்டம்பர் 29-ஆம் தேதி வெளியாகிறது. சமீபத்தில் இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை விஜய் டி.வி. கைப்பற்றியிருந்தது. படப்பிடிப்பு முடிந்து டப்பிங் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் இப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விரைவில் தொடங்க இருக்கிறது. இந்நிலையில், படத்தின் சிங்கிள் டிராக் குறித்த அறிவிப்பு […]

Continue Reading

நலிந்த விவசாயிகள் 10 பேருக்கு உதவிய பிரசன்னா மற்றும் சினேகா !!!

தயாரிப்பாளர் சங்க தலைவர் மற்றும் நடிகர் சங்க பொது செயலாளர் விஷால் விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண கடந்த மாதம் டெல்லிக்கு சென்றிருந்தார் என்பது நாம் அறிந்த ஒன்று. பெருமைமிகு தமிழர்கள் விழாவில் நடிகர் விஷால் நலிந்த விவசாயிகள் 10பேருக்கு உதவினார் அவர் செய்த நற்பணியை பார்த்து விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என்ற ஆவலோடு இருந்த நடிகர் பிரசன்னா மற்றும் நடிகை சினேகாவுக்கு நலிந்த விவசாயிகளின் பட்டியலை வழங்கி அவர்களுக்கு உதவுமாறு கூறி அவர்களுக்கு தகவலளித்தார். அதன்படி […]

Continue Reading