கருணாநிதியுடன் மு க அழகிரி சந்திப்பு

நடிகர் விக்ரம்- சைலஜா தம்பதியின் மகள் அக்‌ஷிதாவுக்கும், திமுக தலைவர் கருணாநிதியின் மகன் மு க முத்து – சிவகாம சுந்தரியின் மகள் வழிப்பேரனும், கெவின்கேர் நிறுவனத்தலைவர் சி கே ரங்கநாதன் – தேன்மொழி தம்பதியின் மகனுமான மனோரஞ்சித்துக்கும், சில தினங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களின் திருமணம் சென்னை கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதியின் வீட்டில் இன்று காலை நடைபெற்றது. திருமணத்தில் கருணாநிதி மற்றும் நடிகர் விக்ரம் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டனர். இந்த […]

Continue Reading

தீபாவளிக்கு விக்ரமின் குட்டி ஸ்கெட்ச்

கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில், விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம் – தமன்னா இணைந்து நடித்திருக்கும் படம் `ஸ்கெட்ச்’. வடசென்னையைப் பின்னணியாகக் கொண்டு ஆக்‌ஷன் கலந்த ஸ்டைலிஷ் படமாக உருவாகியிருக்கும் இது விக்ரமின் 53-வது படமாகும். இப்படத்தில் சூரி, ஆர்.கே.சுரேஷ், அருள்தாஸ், மலையாள நடிகர் ஹரீஷ் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் முக்கிய வேடத்தில் பிரியங்கா நடித்திருக்கிறார். அதிக எதிர்பார்ப்புகளுக்கு இடையே உருவாகி இருக்கும் இப்படத்தின் டீசர் தீபாவளி தினமான அக்டோபர் 18ம் தேதி வெளியாகும் என்று […]

Continue Reading

பிரமாண்ட செட் போட்டு ஸ்கெட்ச் பாட்டு

கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேசன்ஸ் வழங்க மூவிங் பிரேம் பட நிறுவனம் சார்பில் மிகப் பிரமாண்டமாக தயாராகும் படம் “ ஸ்கெட்ச் “ விக்ரம் நாயகனாகவும், தமன்னா நாயகியாகவும் நடிக்கிறார்கள். மற்றும் சூரி, ஆர்.கே.சுரேஷ், அருள்தாஸ், மலையாள நடிகர் ஹரீஷ், ஸ்ரீமன், மதுமிதா, விஷ்வாந்த், பாபுராஜா, வினோத், வேலராமமூர்த்தி, சாரிகா ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் முக்கிய வேடத்தில் பிரியங்கா நடிக்கிறார். இசை – எஸ்.எஸ்.தமன், ஒளிப்பதிவு – சுகுமார், பாடல்கள் – கபிலன், விவேக், விஜய்சந்தர், கலை […]

Continue Reading

துருவ நட்சத்திரம் தோன்றும் காலம்?

விஜய் சந்தர் இயக்கத்தில் `ஸ்கெட்ச்’ படத்தை நடித்து முடித்த சியான் விக்ரம், அடுத்ததாக `துருவ நட்சத்திரம்’ படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். இதில் விக்ரம் ஒரு உளவு அதிகாரியாக மூன்று வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. கவுதம் மேனனின் கனவு படமான `துருவ நட்சத்திரம்’ அமெரிக்கா, ஸ்லோவேனடியா, பல்கேரியா, துருக்கி மற்றும் அபுதாபி உள்ளிட்ட நாடுகளில் படமாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து ஐஸ்வர்யா ராஜேஷ், ரிது வர்மா, பார்த்திபன், சிம்ரன், ராதிகா சரத்குமார், சதீஷ், டிடி, வம்சி […]

Continue Reading

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்கும் விக்ரம்

விக்ரம் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும், விஜய் சந்தர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஸ்கெட்ச்’ படத்திலும் விக்ரம் நடித்து வருகிறார். இப்படமும் இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இப்படங்களை முடித்து ஹரி இயக்கத்தில் ‘சாமி 2’ படத்தில் விக்ரம் நடிக்க இருக்கிறார். இந்நிலையில், இயக்குனர் கே.வி.ஆனந்த், விக்ரமுக்காக கதை எழுதியிருப்பதாகவும், விக்ரமும் கதையை கேட்டு நடிக்க சம்மதித்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. ஆதலால், […]

Continue Reading

விஜய்யுடன் விக்ரம் போட்டி போடமுடியாது – விஜய்சந்தர்

விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம் – தமன்னா நடிப்பில் உருவாகி வரும் `ஸ்கெட்ச்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக முன்னதாகப் பார்த்திருந்தோம். இதையடுத்து படம் தீபாவளிக்கு ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏற்கனவே அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் `மெர்சல்’ படம் தீபாவளியை ஒட்டி ரிலீசாக இருக்கிறது. இந்நிலையில், தீபாவளி ரேசில் விக்ரமின் `ஸ்கெட்ச்’ படம் ரிலீசாக இருப்பதாகவும், விஜய், விக்ரம் படங்கள் 11 வருடங்களுக்கு பிறகு மோத இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்தன. இந்நிலையில், இந்த தகவல் குறித்துப் […]

Continue Reading