மறைந்த கணவனே குழந்தையாக பிறந்த சந்தோஷத்தில் மேக்னா ராஜ்

கன்னட திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகராக அறியப்பட்டவர் சிரஞ்சீவி சர்ஜா. இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக இறந்தார். இவரது மனைவி மேக்னா ராஜ். இவரும் பிரபல நடிகை ஆவார். சிரஞ்சீவி சர்ஜா இறந்த சமயத்தில் மேக்னா ராஜ் கர்ப்பமாக இருந்தார். இந்நிலையில், அவருக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. மறைந்த சிரஞ்சீவி சர்ஜாவே அவருக்கு குழந்தையாக பிறந்திருப்பதாக கூறி பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். முன்னதாக சிரஞ்சீவி சர்ஜா- மேக்னா ராஜ் […]

Continue Reading

தத்ரூபமாக எடிட் செய்த ஓவியர்…. குவியும் பாராட்டுக்கள்

கன்னட திரையுலகில் பிரபலமான நடிகரும், ஆக்‌ஷன் கிங் அர்ஜுனின் உறவினருமான சிரஞ்சீவி சர்ஜா கடந்த ஜூன் மாதம் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். அவரின் மறைவு திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிரஞ்சீவி சர்ஜா இறந்தபோது அவரது காதல் மனைவியும், நடிகையுமான மேக்னா ராஜ் கர்ப்பமாக இருந்தார். அவருக்கு சில தினங்களுக்கு முன்னர் வளைகாப்பு நடத்தப்பட்டது. அதில் சிரஞ்சீவி சர்ஜாவின் கட் அவுட் வைக்கப்பட்டிருந்தது காண்போரை நெகிழச்செய்தது. அது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகி வைரலாகின. இந்நிலையில், பிரபல […]

Continue Reading

நடிகை மேக்னா ராஜுக்கு வளைகாப்பு…. வைரலாகும் புகைப்படங்கள்

கன்னட திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகராக அறியப்பட்டவர் சிரஞ்சீவி சர்ஜா. இவரது மனைவி மேக்னா ராஜ். இவர்கள் 2 பேரும் 10 ஆண்டுகள் காதலித்து கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் மேக்னா ராஜ் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் சிரஞ்சீவி சர்ஜா திடீரென மரணம் அடைந்தார். அவரது மரணம் மேக்னா ராஜை நிலைகுலைய வைத்தது. இந்த நிலையில் பெங்களூருவில் உள்ள […]

Continue Reading