இணையத்தை கலக்கிவரும் -” கள்ளக்காதல் ” குறும்படம்
பெப்சி சிவா வெளியிட்டுள்ள ” கள்ளக்காதல் ” குறும்படம் தற்போது இணையத்தை கலக்கிவருகிறது “கள்ளக்காதலால் மனைவி வெட்டிக்கொலை” என்ற செய்திகள் எல்லாம் தற்போது மிகச்சாதரணமாக நம்மைக் கடந்து செல்கிறது. ஆனால் அதற்குப் பின்னால் எவ்வளவு மனிதர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை நாம் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. அப்படியான மனநிலைக்கு இச்சமூகத்தின் கலாச்சார மீறல் நம்மை தள்ளிவிட்டது. அது ஆபத்தானது என்பதை அறிவுறுத்த வந்திருக்கும் ஒரு நேர்த்தியான குறும்படம் தான் “ஆர்டிகள் 497 கள்ளக்காதல்” நெக்ஸ்ட் லெவல் புரொடக்சன் தயாரித்துள்ள […]
Continue Reading