Tag: சுந்தீப் கிஷன்
மாயவனுக்கு கிடைத்த சான்றிதழ்
தயாரிப்பாளர் சி வி குமார் இயக்கத்தில் சந்தீப் கிஷன், லாவண்யா திரிபாதி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் `மாயவன்’. ஜாக்கி ஷெராஃப், டேனியல் பாலாஜி, ஜெயப்பிரகாஷ், மைம் கோபி, அக்ஷரா கவுடா, கே எஸ் ரவிக்குமார் உள்ளிட்ட பலரது நடிப்பில் த்ரில்லர் கதையாக உருவாகி இருக்கும் இந்த படம் தயாரிப்பாளர் – பைனான்சியர் பிரச்சனை காரணமாக ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பின்னர் தள்ளிப்போனது. இந்நிலையில், கம்பெனி புரொடக்ஷன்ஸ் இணை தயாரிப்பாளர் பைனான்சியர் அன்புச் செழியன் மீது குற்றம்சாட்டி […]
Continue Readingவிமர்சனங்களுக்கு மதிப்பளித்த இயக்குனர்!
தமிழ் சினிமாவில் ஒரு படத்தின் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதிலும், படத்தை எல்லா மட்டத்திற்கும் கொண்டு சேர்ப்பதிலும் விமர்சகர்களுக்கும் ஒரு பங்குண்டு. அதுவும் படம் வெளியான முதல் நாளிலேயே ரசிகனுக்கு படத்தைப் பற்றிய நேர்மறை, எதிர்மறை விமர்சனங்கள் கொண்டு சேர்க்கப்பட்டு விடுகிறது இப்போதெல்லாம். இதனாலேயே பல இயக்குனர்களுக்கு விமர்சகர்களின் மீது மனக்கசப்பு ஏற்படுவதுமுண்டு. எதார்த்தம் இதுவாக இருக்க, கடந்த வாரம் வெளியான சுசீந்திரனின் நெஞ்சில் துணிவிருந்தால்” படத்திற்கு வந்துகொண்டுள்ள எதிர்மறை விமர்சனங்களை படக்குழுவினர் ஏற்றுக்கொண்டுள்ளனர். விமர்சகளின் கருத்திற்கு மதிப்பளித்து […]
Continue Readingநெஞ்சில் துணிவிருந்தால்.. உள்ளடக்கம் சொன்ன வைரமுத்து!
சுசீந்திரன் இயக்கத்தில் சந்தீப் கிஷன், விக்ராந்த், சூரி மற்றும் ஹரிசுத்தமன் ஆகியோர் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’. இப்படத்தில் இமான் இசையில் வைரமுத்து ஒரு பாடலை எழுதி இருக்கிறார். ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ குறித்து வைரமுத்து கூறுகையில், “நெஞ்சில் துணிவிருந்தால்” இயக்குநர் சுசீந்திரனின் அடுத்த படைப்பு. இயக்குநர் சுசீந்திரன் சலிக்காத உழைப்பாளி, அலுக்காத போராளி, ஒரு கலையாளி. தன் படைப்புக்குள் ஓர் உள்ளடக்கம் இருக்க வேண்டும் என்ற துடிப்பு தான் சுசீந்திரனின் பலம். இதுவரைக்கும் […]
Continue ReadingNenjil Thunivirunthal – Official Trailer
https://www.youtube.com/watch?v=OJaBET6dM_U
Continue ReadingNenjil Thunivirunthal – Sophia Sophia Lyric video
https://www.youtube.com/watch?v=ubhcfd0TO94
Continue ReadingNenjil Thunivirunthal – Rail Aaraaro Lyric video
https://www.youtube.com/watch?v=-C-UfoYmZt4
Continue Reading