பெண் இயக்குநரின் வெப் சீரிஸில் சுனைனா

  தமிழ் சினிமாவில் ‘காதலில் விழுந்தேன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சுனைனா. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இதனையடுத்து மாசிலாமணி, வம்சம், நீர்ப்பறவை, சமர், கவலை வேண்டாம், தொண்டன் போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது, சுனைனா விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ‘காளி’ படத்தில் நடித்துள்ளார். கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ள இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. மேலும் தனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சுனைனா நடித்துள்ளார். இந்நிலையில், ஒரு வெப் […]

Continue Reading

மூவரில் ஒருவராக சுனைனா

`எமன்’ படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய் ஆண்டனி தற்போது சீனு வாசன் என்ற புதுமுக இயக்குநரின் இயக்கத்தில் `அண்ணாதுரை’ படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் இப்படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. மேலும் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் `காளி’ படத்தில் நடிக்க விஜய் ஆண்டனி ஒப்பந்தமாகியிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. இப்படத்தை விஜய் ஆண்டனி தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஜய் ஆண்டனி பிலிம் கார்ப் மூலம் தயாரிக்க உள்ளார். […]

Continue Reading

தொண்டன் – விமர்சனம்

ஆம்புலன்ஸ் ஓட்டுநராக வரும் சமுத்திரக்கனி, அப்பா வேல ராமமூர்த்தி, தங்கை அர்த்தனாவுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். சரியான நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்காததால், சமுத்திரக்கனியின் அம்மா இறந்து விட, கஞ்சா கருப்புடன் இணைந்து மருத்துவ உதவி தேவைப்படுபவர்களுக்கு, முதலுதவி செய்து வருகிறார். அதிலும் தனது ஆம்புலன்சில் ஏறியவர்கள் அனைவரையும் காப்பாற்றிவிட வேண்டும் என்ற கொள்கையுடனும் இருக்கிறார் சமுத்திரக்கனி. அமைச்சராக வரும் ஞானசம்பந்தத்திற்கு நமோ நாராயணா, சவுந்தர்ராஜா என்ற இரு மகன்கள். இதில் நமோ நாராயணா தனக்கு எதிராக […]

Continue Reading