கலக்க போவது யாரு இயக்குனரின் புதிய பட பூஜை

கலக்க போவது யாரு, அசத்த போவது யாரு போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இயக்கி புகழ் பெற்ற இயக்குனர் ராஜ்குமார் முதல் முறையாக “செயலி” என்கின்ற திரைப்படத்தை இயக்குகிறார். OCEANAA AJR CINE ARTS PRIVATE LIMITED மிகுந்த பொருட்ச்செலவில் பிரமாண்டமாக தயாரிக்கும் காமெடி கலந்த திரில்லர் படம் “செயலி”. இப்படத்தின் துவக்க விழா இன்று காலை GK VISION TIME படப்பிடிப்பு அரங்கில் திரு. நக்கீரன் கோபால் அவர்களின் தலைமையில் இனிதே துவங்கியது. தம்பி ராமையா, VTV […]

Continue Reading

மாற்றத்திற்கான விதைகளுடன் சரத்குமார்

APP எனப்படும் செயலிகள் பல்வேறு பயன்பாடுகளை, தேவைகளை எளிதில் அடைவதற்கான கருவிகளாக பயன்பட்டு வருகின்றன. உதாரணமாக வாடகைக்கார் பதிவு செய்தல், பணப்பரிவர்த்தனைகள், அனைத்து விதமான பயணங்களை பதிவு செய்தல், வெளியூர்களில் தங்கும் விடுதிகள் பதிவு செய்தல், பல்வேறு தலைப்புகளிலான புத்தகங்கள் வாங்குதல், பலதரப்பட்ட பொருள்களை வாங்குதல், விற்பனை செய்தல், தொலைக்காட்சி நிகழ்வுகள், பத்திரிக்கை செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுதல் போன்ற எண்ணற்ற பயன்பாடுகளை செயலிகள் மூலம் அடைய முடியும். அந்த வகையில் ஒரு திரைப்பட நடிகராக, பத்திரிக்கை […]

Continue Reading

இனியும் அப்படி கேட்காதீர்கள் : கமல்

இன்று 63வது பிறந்தநாளில் அடியெடுத்து வைக்கும் நடிகர் கமல்ஹாசன் திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். இதனையடுத்து தியாகராய நகரில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “நல்லது செய்வதையும் பண்பறிந்து வெகு ஜாக்கிரதையாக செய்ய வேண்டும். அதேநேரத்தில் நல்லது செய்தால் மட்டும் போதாது, அதை சரியாக, சரியான மக்களுக்கு செய்ய வேண்டும். நல்லதை சரியாக செய்தால் தான் அது அரசியல். அந்த வகையில் தானத்தை தவறான ஆட்களிடம் கொடுப்பது கூட ஒரு தவறுதான். நான் […]

Continue Reading