விஜய் 62 நயன்தாரா அவுட்!

மெர்சல் திரைப்படத்திற்குப் பிறகு நடிகர் விஜய் இயக்குநர் முருகதாஸுடன் இணைவது உறுதியான ஒன்றுதான். இருந்தாலும் இந்தப் படத்திற்கான கதாநாயகி உட்பட மற்ற நடிகர், நடிகைகள் யார் யாரென்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இந்த படத்திற்கு இசையமைப்பாளராக அனிருத் பெயர் பரிசீலிக்கப்பட்டு வந்த நிலையில், இப்போது யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கலாம் என்ற தகவள் வெளியாகியுள்ளது. 2003 ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான புதிய கீதை படத்திற்கு பிறகு விஜய் – யுவன் சங்கர் ராஜா கூட்டணி […]

Continue Reading