அஜித்துக்கு வந்த பிரச்சனை இப்போது ஜாக்கி சானுக்கும் வந்துள்ளது

சீன நடிகரான ஜாக்கி சான் உலக அளவில் அதிக ரசிகர்களை கொண்டவர். குறிப்பாக இவரது ஆக்‌ஷன் படங்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தற்போது 66 வயதாகும் ஜாக்கி சான் இன்றளவும் தான் நடிக்கும் படங்களில் இடம்பெறும் சண்டை காட்சிகளில் டூப் போடாமல் நடித்து அசத்தி வருகிறார். இந்நிலையில், ஜாக்கிசானின் நிறுவன பெயரை சிலர் தவறாக பயன்படுத்தி வருவதாகவும், அவ்வாறு வருபவர்களை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என்றும் அந்நிறுவனம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜாக்கி […]

Continue Reading

சினிமா சூட்டிங்கின் போது விபத்து….வெள்ளத்தில் மூழ்கி உயிர் தப்பிய ஜாக்கி சான்

சினிமா சூட்டிங்கின் போது வெள்ளத்தில் மூழ்கி ஜாக்கி சான் நீண்ட போராட்டத்துக்கு பின்னர் மீட்கப்பட்டார். 66 வயதாகும் ஜாக்கி சான் நடிக்கும் வேன்கார்டு என்ற ஆங்கில படத்தின் படப்பிடிப்பு சீனாவில் நடைபெற்று வருகிறது. அப்போது காட்டாறு வெள்ளத்தில் ஜாக்கி சான் மற்றும் மியா முகி இருவர் நீர் ஸ்கூட்டரில் பயணிப்பது போன்ற சாகசக் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக நீர் ஸ்கூட்டர் வெள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்து விட்டதால் ஜாக்கி சான் வெள்ளத்தில் மூழ்கினார். முகி உடனடியாக […]

Continue Reading