அஜித்துக்கு தயாரான புதிய கதை ஜி.வி.பிரகாஷ் தகவல்

அஜித்குமார் வலிமை படத்தில் நடித்து வருகிறார். அஜித்குமார் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்து விட்டு அவர் இறுதி சுற்று, சூரரை போற்று படங்களை இயக்கி உள்ள சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார் என்றும் தகவல்கள் பரவின. சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கலந்துரையாடலில் அஜித் மற்றும் சுதா கொங்கரா படம் குறித்த கேள்விக்கு ஜி.வி.பிரகாஷ் பதில் அளித்துள்ளார். அவர் கூறும்போது, “அஜித்குமாருக்காக சுதா கொங்கரா சொன்ன […]

Continue Reading

பிச்சைதான் எடுப்பாய் என்று திட்டினார்கள் : ஷாலினி பாண்டே

`அர்ஜுன் ரெட்டி’ தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ஷாலினி பாண்டே. முதல் படத்திலே நல்ல பெயரை பெற்றதால் அடுத்தடுத்து பல படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். சமீபத்தில் வெளியான `நடிகையர் திலகம்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக `100% காதல்’, ஜீவா ஜோடியாக `கொரில்லா’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சினிமாவுக்கு வந்தது பற்றி ஷாலினி பாண்டே கூறுகையில், “சினிமாவில் நடிக்க எனது வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தனர். ஐ.டி. நிறுவனத்தில் […]

Continue Reading

ரசிகையாக உணர்ந்த தருணத்தை சொன்ன அர்த்தனா

நேர்மறை அதிர்வுகள் நாம் உதிர்க்கும் வார்த்தைகள் மூலமாகவும், உயர்வான கருணை மூலமும் நம்மை சுற்றியுள்ள இடங்களில் உணரப்படுகின்றன. நடிகை அர்த்தனா இவற்றையெல்லாம் தன்னுள்ளே கொண்டிருக்கிறார் அவரது சக நடிகர்கள் பற்றி பொழியும் பாராட்டு மழையால். கடவுளின் தேசம் கேரளாவில் இருந்து வந்திருக்கும் அர்த்தனா ஜிவி பிரகாஷ் நடித்துள்ள ‘செம’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி இருக்கிறார். செம வரும் மே 25ஆம் தேதி வெளியாகிறது. “ஜிவி பிரகாஷ் உடன் நடிக்கும் போது ஒரு சக நடிகையாக […]

Continue Reading

முதல் படத்துக்காக காத்திருக்கும் பிரபலங்கள்

‘எனக்கெனவே’ என்ற வீடியோ ஆல்பம் பாடல் சென்ற வாரம் வெள்ளிக்கிழமை வெளியாகி ஆன்லைன் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்பாடலில் தன்னுடன் நடனப்பள்ளியில் நடனம் பயிலும் ஒரு பெண்ணை மிகவும் ஆழமாக காதலிக்கும் நாயகன் அவளிடம் தன்னுடைய காதலை வித்தியாசமாக ப்ரபோஸ் செய்வது போல் அமைந்துள்ள கிளைமாக்ஸ் காட்சி எல்லோரிடத்திலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. ரசிகர்களிடம் மட்டும் அல்லாமல் திரைத்துறையில் உள்ள முன்னணி நடிகர், நடிகையர், இயக்குநர்கள் மற்றும் பல தொழில்நுட்ப கலைஞர்கள் இப்பாடலை பாராட்டியுள்ளனர். […]

Continue Reading

ஜோதிகாவின் பாராட்டைப் பெற்ற இளம் தேவதை

பாலாவின் ‘நாச்சியார்’ படத்தில், ஜி வி பிரகாஷ் காதலியாக, கர்ப்பிணியாக நடித்து அனைவரின் கவனத்தையும் கவர்ந்தவர் இவானா. இது குறித்து அவர் பேசிய போது, “எனது சொந்த ஊர் கேரளா மாநிலம் கோட்டயத்தில் உள்ள சங்கனஞ்சேரி. அப்பா வியாபாரம் செய்கிறார். அம்மா ஹவுஸ் ஒய்ப். என்னுடைய சொந்த பெயர் அல்லினா. சினிமாவுக்காக இவானா ஆக்கினார்கள். எனக்கு ஒரு அக்கா இருக்கிறார். நானும் என் தம்பியும் இரட்டை பிறவிகள். எனக்கு வயது 17. இப்போது பிளஸ்-2 படிக்கிறேன். என் […]

Continue Reading