விருது பெற்ற மகிழ்வன்

என் மகன் மகிழ்வன் (My Son is Gay) – ஓரின ஈர்ப்பை மையமாக வைத்து முதன்முதலாக தமிழில் உருவாக்கப்பட்டுள்ள முழுநீள திரைப்படம். சென்னையை சேர்ந்த திரைப்பட இயக்குனர் லோகேஷ் குமார் இயக்கத்தில் பிரபலநடிகர்களான அனுபமா குமார், கிஷோர், ஜெயபிரகாஷ் மற்றும் ஸ்ரீரஞ்சனி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இந்த ஆண்டு திரைக்கு வரவிருக்கும் நிலையில், ஏற்கனவே பல சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று, தமிழ் திரையுலகிற்கு பெருமை தேடித் தந்து கொண்டிருக்கிறது. மெல்போர்ன், நியூயார்க், கொல்கத்தா, சென்னை, ராஜஸ்தான், […]

Continue Reading

கல்லூரி மாணவர்களின் கலகலப்பை கமர்ஷியலாக சொல்லும் ‘சரமாரி’

  நெல்லை ஜீவா தயாரிப்பில் கமல்.ஜி என்பவரது டைரக்சனில் உருவாகிவரும் படம் தான் ‘சரமாரி’. நெல்லையில் உள்ள பொறியியல் கல்லூரி மாணவர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்களை அடிப்படையாகக்கொண்டு ‘மாஸ்’ கலர்ந்த கமர்ஷியல் படமாக பரபரப்பாக உருவாகி வருகிறது இந்த ‘சரமாரி’.   அறிவழகன், ஜெயபிரகாஷ், ஆகாஷ், மனோஜ் என நான்கு பேர் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். கதாநாயகியாக ஹேமலதா நடிக்கிறார். இவர் பாயும்புலி, அறம்சினம், வேலைக்காரன் ஆகிய படங்களில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் நாசர், பாம்பே செல்வம், சுஜாதா […]

Continue Reading

புத்தாண்டில் புதிய மன்னராக விமல்!

களவாணியில் அறிமுகமாகி சரசரவென உச்சத்திற்கு சென்றவர் நடிகற் விமல்.. அடுத்தடுத்து பரபரப்பாக நடித்து வந்த விமலின் படங்கள் கடைசியாக சுமாரான வெற்றியையே அடைந்தது. அதனால் சற்று நிதானித்து கதைகளைத் தேர்ந்தெடுக்க முடிவு செய்து, ‘மன்னர் வகையறா’ என்கிற படத்தில் மட்டுமே தற்போது நடித்து முடித்திருக்கிறார். இந்தப்படத்தின் கதை மீதுள்ள அபார நம்பிக்கையில் விமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான A3V சினிமாஸ் சார்பாக தானே தயாரித்துள்ளர். முக்கியமாக இந்தப்படத்தை, காமெடியுடன் கூடிய கமர்ஷியல் படங்களை தருவதில் கைதேர்ந்தவரான இயக்குனர் […]

Continue Reading