ஓ.டி.டி.யில் ரிலீஸ் ஆகும் ஜெயம் ரவியின் ‘பூமி’

கொரோனா பரவலால் தியேட்டர்களை பல மாதங்களாக மூடி வைத்துள்ளனர். கொரோனா பரவலால் தியேட்டர்களை பல மாதங்களாக மூடி வைத்துள்ளனர். இதனால் புதிய படங்கள் நேரடியாக இணையதளமான ஓ.டி.டி.யில் வருகின்றன. இதற்கு தியேட்டர் அதிபர்கள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஏற்கனவே ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேசின் பெண்குயின், வரலட்சுமி சரத்குமாரின் டேனி, வைபவ் நடித்த லாக்கப் உள்ளிட்ட படங்கள் ஓ.டி.டி.யில் வெளிவந்தன. விஜய் சேதுபதியின் ரணசிங்கம், அனுஷ்காவின் சைலென்ஸ் ஆகிய படங்கள் அடுத்த மாதம் […]

Continue Reading

இயக்குனர் கார்த்திக்கை சிவப்பு கம்பளம் வரவேற்கிறோம் – ”அடங்கமறு” வெற்றி விழாவில் ஜெயம்ரவி!

ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார் மிக பிரமாண்டமாக தயாரித்த படம் ‘அடங்க மறு’. ஜெயம் ரவி, ராஷி கண்ணா நடிப்பில், சாம் சி எஸ் இசையில் அறிமுக இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்கியிருந்தார். கிளாப் போர்ட் ப்ரொடக்‌ஷன்ஸ் கிருஸ்துமஸ் வெளியீடாக டிசம்பர் 21ஆம் தேதி வெளியிட்ட இந்த படம் ரசிகர்களிடையே நல்ல ஒரு வரவேற்பை பெற்றது. தனி ஒருவன் வெற்றி பெற்றபோது பத்திரிக்கையாளர்கள் மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை உண்டானது. அடங்க மறு படத்தின் […]

Continue Reading

நூறு விளக்கம் சொன்ன டி இமான்

நேமிசந்த் ஜபக் சார்பில் வி ஹித்தேஷ் ஜபக் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘டிக் டிக் டிக்’. இந்தியாவின் முதல் ஸ்பேஸ் த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் சக்தி சௌந்தர்ராஜன். இதில் ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ், ஜெயபிரகாஷ், வின்சென்ட் அசோகன், ரமேஷ் திலக், ரித்திகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இதற்கு டி இமான் இசையமைத்திருக்கிறார். இசையமைப்பாளர் டி இமானுக்கு இந்த படம் 100 ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் இசை […]

Continue Reading

டிக் டிக் டிக், சங்கமித்ரா ரெண்டுக்கும் நடுவுல ஒண்ணு

சக்தி செளந்தர்ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `டிக் டிக் டிக்’. இந்தியாவின் முதல் விண்வெளி படமாக உருவாகி இருக்கும் இந்த படம் வருகிற குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. ஜெயம் ரவி அடுத்ததாக சுந்தர் சி இயக்கத்தில் `சங்கமித்ரா’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஏப்ரல் மாதம் தொடங்க இருக்கிறது. எனவே இந்த இடைப்பட்ட காலத்தில் ஜெயம் ரவி புதுமுக இயக்குநர் தங்கவேல் இயக்கத்தில் ஒரு […]

Continue Reading

இந்தியாவின் முதல் விண்வெளிப் படம்!

“நாணயம்”, “நாய்கள் ஜாக்கிரதை” மற்றும் “மிருதன்” ஆகிய படங்களின் மூலம் கவனிக்கப்படும் இயக்குநர்களில் ஒருவரானவர் சக்தி சௌந்தரராஜன்.                                            இப்போது ஜெயம் ரவியை வைத்து “டிக் டிக் டிக்” என்னும் படத்தை இயக்கி வருகிறார். முந்தைய படங்களைப் போலவே, இந்தப் படமும் முற்றிலும் மாறுபட்ட விதமாக படமாக்கப்பட்டு வருகிறது.  […]

Continue Reading

மொட்டை கதை சொன்ன பியா

எந்த ஒரு காதல் படமும் காவியமாவதற்கு அதன் முதன்மை கதாபாத்திரங்களின் தேர்வு மிக முக்கியமானதாகும். அந்தவகையில் சமீபத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட காதல் படமான ‘அபியும் அனுவும்’ படத்தின் முதல் போஸ்டர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இப்படத்தில் டோவினோ தாமஸ், பியா பாஜ்பாய் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் குறித்து அதன் கதாநாயகி பியா பாஜ்பாய் பேசும் போது, ”இந்த படமும், இந்த கதாபாத்திரமும் எனக்கு கிடைத்ததை மிகவும் அதிர்ஷ்டமாக கருதுகிறேன். இப்படத்தின் இயக்குனர் விஜயலட்சுமி அவர்கள் எனக்கு […]

Continue Reading