மீண்டும் இணையும் தனுஷ் அனிருத் கூட்டணி
தனுஷ் நடித்த ‘3’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். அதைத் தொடர்ந்து ‘வேலையில்லா பட்டதாரி’, ‘மாரி’, ‘தங்கமகன்’ ஆகிய தனுஷ் நடித்த படங்களுக்கும், ‘எதிர்நீச்சல்’, ‘நானும் ரவுடிதான்’ ஆகிய தனுஷ் தயாரித்த படங்களுக்கும் இவரே இசையமைப்பாளராக பணிபுரிந்தார். சூப்பர் ஹிட் கூட்டணியாக வலம்வந்த இவர்கள் இருவரும் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக கடந்த 6 ஆண்டுகளாக இணைந்து பணியாற்றவில்லை. இந்நிலையில், இன்று பிறந்தநாள் கொண்டாடும் அனிருத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ள தனுஷ், முக்கிய அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். […]
Continue Reading