நாளைய கலாம் விழா – எங்க வீட்டு விழா : ‘பப்ளிக் ஸ்டார்’ துரை சுதாகர்

ராமேஸ்வரம் பேக்கரும்பு என்ற இடத்தில் இந்தியாவின் 11வது குடியரசு தலைவர் அப்துல் கலாமின் சமாதி அருகே அமைக்கப்பட்ட அவரது மணிமண்டபத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அதன் பின் அந்த மணிமண்டப வளாகத்தில் முத்தமிழ் மையம் அமைப்பு சார்பில் நாளைய கலாம் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் விஜிபி சந்தோஷ், ‘தப்பாட்டம்’ நாயகன் ‘பப்ளிக் ஸ்டார்’ துரை சுதாகர், நடிகர் இமான் அண்ணாச்சி, ‘குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்’ பட இயக்குநர் தயா ஆகியோர் சிறப்பு விருந்தினராக […]

Continue Reading

படத்தின் வசூலை விவசாயிகளுக்கு சமர்ப்பிக்கும் தப்பாட்டம் படக்குழு

விவசாயத்தை காப்பாற்றுவதற்காக டெல்லியில் விவசாயிகள் பல நாட்களாக போராடி வருகிறார்கள். இவர்களுக்கு ஆதரவாக மூன் பிக்சர்ஸ் பெருமையுடன் தயாரித்திருக்கும்‘தப்பாட்டம்’ படக்குழுவினரும் ஆதரவு குரல் கொடுத்துள்ளனர். ‘நீரின்றி  அமையாது உலகு.. உழவனே.. நீ இன்றியும் அமையாது  உலகு..  தாய்ப்பால் துளி மட்டும் என்னை வளர்க்கவில்லை..உழவனே உன் வியர்வை துளியின்றி மனித இனத்திற்கு உணவில்லை..!  இன்று நிர்வாணமாக தெருவில் நிற்கிறாய்.. நீ மனம் துடித்து தமிழனாய் உலக அரங்கில் அவமானத்துடன் செய்வதறியாது  தவிக்கிறேன்..  நான்..!  உழவனே.. இதுவரை உண்பதை மட்டுமே சிந்தித்தேன் உன்னை…  சிந்திக்கவில்லை மன்னித்து விடு இனி உயிர் இருக்கும் வரை உன் […]

Continue Reading