வீரத்துக்கு அப்பா… ஆட்டத்துக்கு மகன்; ‘பிகில்’ அடிக்கும் தளபதி!
தொடர்ந்து மூன்றாவது முறையாக அட்லீயோடு தளபது விஜய் கைகோர்த்திருக்கிறார். இப்படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் சில நிமிட துளிகளுக்கு முன் வெளியானது. படத்தின் டைட்டிலாக ‘பிகில்’ என வைத்துள்ளனர். இப்படத்தில் அப்பா, மகன் என இரண்டு கெட்-அப்’களில் ரசிகர்களை குஷி படுத்த வருகிறார் தளபதி. இதில், அப்பா தளபதி ஆக்ஷனுக்கு அரிவாளும், மகன் தளபதி கையில் ஆட்டத்துக்கு கால்பந்தும் உள்ளது. ஆக்ஷனுக்கு தந்தையும் […]
Continue Reading