படுபயங்கரமான பேய் படத்தில் பூர்ணா
aja பூர்ணா நடித்த படுபயங்கரமான பேய் படம், ‘ராட்சஷி.’ ஆந்திராவில் வெற்றிகரமாக ஓடி வசூல் சாதனை செய்த தெலுங்கு படம், இது. இந்த படம், ‘குந்தி’ என்ற பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது. ஆந்திராவில் வெற்றி பெற்ற பல தெலுங்கு படங்களை தமிழில் மொழிமாற்றம் செய்யும் வசனகர்த்தா ஏ.ஆர்.கே.ராஜராஜா, இந்த படத்தையும் மொழிமாற்றம் செய்கிறார். ‘ராட்சஷி பற்றி அவர் கூறியதாவது, “தெலுங்கில், ‘ராட்சஷி’ என்ற பெயரில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற தெலுங்கு படமே, ‘குந்தி’ என்ற […]
Continue Reading