Tag: தியா
தியா விமர்சனம்
20 வயதான துளசி (சாய் பல்லவி) மற்றும் கிருஷ்ணா (நாக ஷவுரியா) ஆகியோரின் உறவால் உருவான கர்ப்பம் பற்றி அவர்களது பெற்றோர்கள் அறியத் தொடங்குவதாக ஆரம்பிக்கிறது தியா (கரு). ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர், அவர்களுக்கு திருமணம் நடக்கிறது . துளசியின் கர்ப்பம் கலைக்கப்பட்டால் மருத்துவ படிப்பை தொடர முடியும், கிருஷ்ணனுக்கு வேலை கிடைக்குமென்றும் அறிகிறோம். ஆனால் மிக விரைவில், கருக்கலைப்பு செய்ய காரணமாக இருந்த அவர்களது குடும்ப உறுப்பினர்கள் இறக்கின்றனர், அதை செய்த டாக்டர் கூட இறந்துவிடுகிறார். இந்த […]
Continue Reading