தன்னுடைய புகைப்படத்திற்கு கருத்து தெரிவித்த ரசிகர் ஒருவருக்கு கோபமாக பதிலடி கொடுத்து பதிவு செய்திருக்கிறார் நடிகை திரிஷ்யா ரகுநாத்.
நடிகைகள் சமூகவலை தளங்களில் தங்களது கவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துகிறார்கள். இது பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகிறது. மலையாள நடிகை திரிஷ்யா ரகுநாத். ஹாப்பி வெட்டிங், மேட்ச் பாக்ஸ் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். உடலை இறுக்கப்பிடித்திருக்கும் ஈரமான உடையில் கவர்ச்சியான ஒரு படத்தை வெளியிட்டார். அதை பார்த்து ரசிகர் ஒருவர், ’உங்கள் இமேஜை நீங்களே ஏன் இப்படி கவர்ச்சி படத்தை வெளியிட்டு கெடுத்துக்கொள்கிறீர்கள்? ஒரு சகோதரனாக இதை சொல்கிறேன்’ என குறிப்பிட்டிருந்தார். அதற்கு பதிலடி தந்திருக்கிறார் திரிஷ்யா. […]
Continue Reading