விஷாலுக்கு சவால் விட்ட சுரேஷ் காமாட்சி

சுரேஷ் காமாட்சி, தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுவில் நடந்த விசயங்கள் தொடர்பாக தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சங்கப் பணத்தை கையாடல் பண்ணியிருந்தால் நாங்கள் ஏன் பொதுக்குழுவை கூட்டப் போகிறோம்? என மீடியா முன்பு அன்று சமாளித்துப் பேசினார் விஷால். ஆனால் உண்மையில் சங்கப் பணமான 3 கோடியே 40 இலட்சம் கையாடல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை சங்கத்தில் பொறுப்பிற்கு வந்தவர்கள் யாரும் எஃப் டி யாகப் போடப்பட்ட 7 கோடியே 40 இலட்சத்தில் பத்து வருடங்களாக கைவைத்ததில்லை. […]

Continue Reading

பரபரப்பை ஏற்படுத்திய விஷாலின் அதிரடி அறிவிப்பு

கடந்த ஒரு வாரமாக பரபரப்பாகப் பேசப்பட்டு வந்த திரையரங்க கட்டண உயர்வு பிரச்சனையில் முக்கியமான முடிவுகளை தமிழ்நாடு தயாரிப்பாளர் சங்கம் எடுத்துள்ளது. இந்த முடிவுகளைத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தனது அறிக்கையில் அதிகாரப் பூர்வமாக வெளியிட்டுள்ளார். அதில், * நாளை முதல் அரசு நிர்ணயம் செய்த கட்டணம் தான் தியேட்டர்களில் வசூலிக்க வேண்டும். * கேண்டீனில் MRP விலைக்குதான் விற்கவேண்டும். * அம்மா தண்ணீர் பாட்டில் விற்கப்படவேண்டும். * தண்ணீர் கொண்டு வர மக்களை அனுமதிக்கவேண்டும். […]

Continue Reading