துக்ளக் தர்பார் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட- நடிகர் விஜய் சேதுபதி
நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் படம் துக்ளக் தர்பார். இப்படத்தை டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்குகிறார். வயகாம் 18 ஸ்டூடியோஸ் மற்றும் 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு கோவிந்த வசந்தா இசையமைக்கிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அதிதி ராவ் நடித்து வருகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் பார்த்திபன் நடிக்கிறார். அரசியல் கதைகளத்துடன் உருவாகி உள்ள இப்படத்தின் அப்டேட்டை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டு உள்ளார். அதன்படி இப்படத்தின் முதல் சிங்கிள் […]
Continue Reading