தேசிய கீதம் குறித்து அர்விந்த் சாமி தடாலடி கேள்வி

திரையரங்குகளில் தேசிய கீதம் ஒலிக்கும் போது எழுந்து நிற்க வேண்டிய அவசியமில்லை” என்ற உச்ச நீதிமன்றத்தின் கருத்தை நடிகர் அரவிந்த்சாமி காட்டமாக விமர்சித்துள்ளார். இது குறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது, “நான் எங்கே, எப்போது தேசிய கீதம் ஒலித்தாலும் எழுந்து நின்று மரியாதை செய்கிறேன். அதே நேரத்தில் கூட சேர்ந்து தேசிய கீதத்தைப் பாடவும் செய்கிறேன். அதை பெருமைக்குறிய ஒன்றாகவே கருதுகிறேன். திரையரங்குகளில் மட்டும் தேசிய கீதத்தை ஒலிக்கச் செய்வதன் அவசியம் என்ன என்று […]

Continue Reading

வைரலாகிறது, அமிதாப்பின் ஜாடை மொழி தேசியகீதம்!

மறைந்த வங்காள மொழிக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் இயற்றிய ’ஜன கண மன’ என தொடங்கும் பாடல் நமது சுதந்திர இந்தியாவின் தேசிய கீதமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 27-12-1911 அன்று கல்கத்தா நகரில் இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு நடந்தபோது முதன்முதலாக இந்தப் பாடல் பாடப்பட்டது. தாகூரின் உறவினரான சரளாதேவி சவுதுராணி இந்தப் பாடலைப் பாடினார். பிரிட்டிஷ் முடியாட்சியிடம் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் 1950-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் “ஜன கன மண’ பாடல் இந்தியாவின் […]

Continue Reading

நிர்பயா வழக்கு தீர்ப்பு குறித்து நடிகர் சித்தார்த் கருத்து

டெல்லியில் கடந்த 2012-ஆம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டார். இந்த சம்பவத்தில் நிர்பயாவை வெளிநாடு கொண்டு சென்று சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் டெல்லி சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இதை எதிர்த்து அவர்கள் 4 பேரும் மேல்முறையீடு செய்தனர். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றமும் அவர்களது மரண தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புக்கு திரையுலக பிரபலங்கள் […]

Continue Reading