ஸ்டைலிஷான, மாஸான தோற்றத்தில் கார்த்தி
கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் பிரமாண்டமாக உருவாகிக் கொண்டிருக்கும் திரைப்படம் “தேவ்”. இப்படத்தின் படப்பிடிப்பு பல அழகிய இடங்களில் வைத்து நடைபெறவுள்ளது. அறிமுக இயக்குனர் ரஜத் ரவிஷங்கர் இயக்கத்தில், “சிங்கம் 2”, த்ரிஷா நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள “மோகினி” ஆகிய படங்களைத் தயாரித்த பிரின்ஸ் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரித்து வருகிறது. முழுக்க முழுக்க ஆக்சன் படமாக உருவாகியுள்ள இப்படத்தை தயாரிப்பாளர் எஸ்.லக்ஷ்மன் எந்தவித சமரசமுமின்றி 55 கோடி ரூபாய் பொருட்செலவில் மிகப்பிரமாண்டமாக தயாரித்துள்ளார். ஆக்சன், […]
Continue Reading