தயாரிப்பாளராக மாறிய நமீதா

தமிழில் எங்கள் அண்ணா படம் மூலம் 2004-ல் நடிகையாக அறிமுகமான நமீதா தொடர்ந்து மகா நடிகன், ஏய், இங்கிலீஷ்காரன், சாணக்யா, பில்லா, பம்பரக்கண்ணாலே, ஆணை, நான் அவனில்லை, இந்திரவிழா உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார். 2017-ல் காதலர் வீரேந்திராவை திருமணம் செய்து கொண்டார். பின்னர் பட வாய்ப்புகள் குறைந்ததால் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். பா.ஜனதா கட்சியில் இணைந்து அரசியலிலும் குதித்தார். இந்த நிலையில் தற்போது நமீதா சினிமா தயாரிப்பாளராக […]

Continue Reading

சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு ஆதரவாக பிரசாரம் – நடிகை நமீதா பேட்டி

சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு ஆதரவாக பிரசாரம் – நடிகை நமீதா பேட்டி பா.ஜனதா மாநில செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட நடிகை நமீதா, நிருபர்களிடம் கூறியதாவது:- செயற்குழு கூட்டத்தில் பங்கேற்பது மகிழ்ச்சியாக உள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபடுவேன். பிற கட்சிகளை விமர்சிப்பதைவிட, பா.ஜனதா மக்களுக்கு என்னென்ன செய்துள்ளது என்பதை மக்களுக்கு எடுத்து கூறுவேன். கொரோனா காலக்கட்டத்தில், மக்கள் நலனுக்காக பிரதமர் மோடி கூறியதை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். தமிழகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி […]

Continue Reading

பொட்டு… இப்போது பரபரப்பான விற்பனையில்

ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் “ பொட்டு “ இந்த படத்தில் பரத் நாயகனாக நடிக்கிறார். நாயகிகளாக நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் தம்பி ராமையா, பரணி, நான் கடவுள் ராஜேந்திரன், ஊர்வசி, நிகேஷ்ராம், ஷாயாஜி ஷிண்டே, மன்சூர் அலிகான், ஆர்யன், சாமிநாதன், பாவா லட்சுமணன், பயில்வான் ரங்கநாதன் ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு வசனம் – செந்தில், ஒளிப்பதிவு – இனியன் ஹரீஷ், […]

Continue Reading

பிக்பாஸ் ராசி.. நடிகைக்கு டும்.டும்..டும்..!

எங்கள் அண்ணா படத்தில் விஜயகாந்திற்கு ஜோடியாக அறிமுகமானவர் நமீதா. அவரது ஆறடி உயரமும், சுண்டியிழுக்கும் கவர்ச்சியும் தமிழ் ரசிகர்களை கட்டிப்போட்டிருந்தது. அதோடு மட்டுமில்லாமால் நமீதா தன் ரசிகர்களை “மச்சான்ஸ்” என்று தான் கொஞ்சலோடு அழைப்பார். அந்த அழகிற்கே பல இளைஞர்கள் அடிமை இங்கு. சமீப காலமாக பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருந்து வந்தவர், கொஞ்ச நாட்களுக்கு முன்னால்வரை பரபரப்பாக பேசப்பட்ட “பிக்பாஸ்” நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராகக் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியின் ராசியோ என்னவோ, கலந்துகொண்ட […]

Continue Reading

ரைசா தெரிவித்த திருமணத்தகவல்

தமிழ், தெலுங்கு, கன்னட பட உலகில் பிரபலமானவர் நமீதா. இந்தி, ஆங்கில படங்களிலும் நடித்து இருக்கிறார். குஜராத் மாநிலம் சூரத்தில் பிறந்த நமீதாவுக்கு தற்போது வயது 36. தெலுங்கில் அறிமுகமான நமீதா, தமிழில் விஜயகாந்த் ஜோடியாக ‘எங்கள் அண்ணா’ படம் மூலம் அறிமுகமானார். சரத்குமாருடன் ‘ஏய்’ படத்தில் நடித்து பிரபலம் ஆனார். தொடர்ந்து சத்யராஜுடன் ‘இங்கிலிஷ்காரன்’, விஜய்யுடன் ‘அழகிய தமிழ்மகன்’, அஜித்துடன் ‘பில்லா’ உள்பட ஏராளமான படங்களில் கவர்ச்சி நாயகியாக நடித்தார். இதனால் ரசிகர்களின் கவர்ச்சி கன்னியாக […]

Continue Reading

Pottu Movie Stills

[ngg_images source=”galleries” container_ids=”206″ display_type=”photocrati-nextgen_basic_imagebrowser” ajax_pagination=”0″ order_by=”sortorder” order_direction=”ASC” returns=”included” maximum_entity_count=”500″]

Continue Reading

படு பயங்கர ஹாரர் படமாக பொட்டு

ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் “பொட்டு” இந்த படத்தில் பரத் நாயகனாக நடிக்கிறார். நாயகிகளாக நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் தம்பி ராமையா, பரணி, நான் கடவுள் ராஜேந்திரன், ஊர்வசி, நிகேஷ்ராம், ஷாயாஜிஷிண்டே, மன்சூர் அலிகான், ஆர்யன், சாமிநாதன், பாவாலட்சுமணன், பயில்வான் ரங்கநாதன் ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு வசனம் – செந்தில், ஒளிப்பதிவு – இனியன் ஹரீஷ், இசை – அம்ரீஷ், பாடல்கள் […]

Continue Reading

பரத்தின் பொட்டுக்கு சென்சார்

ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் “பொட்டு”. இந்த படத்தில் பரத் நாயகனாக நடிக்கிறார். நாயகிகளாக நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் தம்பி ராமையா, பரணி, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ஊர்வசி, நிகேஷ்ராம், ஷாயாஜி ஷிண்டே, மன்சூர் அலிகான், ஆர்யன், சாமிநாதன், பாவாலட்சுமணன், பயில்வான் ரங்கநாதன் ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு வசனம் – செந்தில், ஒளிப்பதிவு – இனியன் ஹரீஷ், இசை – அம்ரீஷ், […]

Continue Reading

ஹாரர் படத்தில் நமீதா

தென்னிந்திய திரையுலகில் முன்னனி கதாநாயகியாக வலம் வந்த நடிகை நமீதா, நீண்ட இடைவெளிக்குபின் வெள்ளித்திரையில் மீண்டும் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் நடிக்கும் படத்திற்கு ‘மியா’ என்று பெயர் வைத்துள்ளனர். நமீதாவுடன் இப்படத்தில் சோனியா அகர்வால், வீரா மற்றும் பேபி இலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘இ’ ஸ்டூடியோ சார்பில் மின்ஹாஜ் தயாரித்திருக்கும் இப்படத்தை மேத்யூ ஸ்கேரியா மற்றும் ஆர்.எல்.ரவி ஆகிய இருவரும் கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளனர். ஹாரர் மூவியான இப்படத்தை பற்றி இயக்குனரிடம் கேட்டபோது, […]

Continue Reading