முதன்முதலில் சிரபுஞ்சியில் படமாக்கியுள்ள ‘நோ என்ட்ரி’ பரபரப்பு திகில் படம்!

முதன்முதலில் சிரபுஞ்சியில் படமாக்கியுள்ள ‘நோ என்ட்ரி’ பரபரப்பு திகில் படம்! உலகில் அதிக மழை பெய்யும் இடமான மேகாலயாவில் உள்ள சிரபுஞ்சியில் முதன் முதலில் முழுக்க முழுக்க ஒரு தமிழ்ப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. படத்தின் பெயர் ‘நோ என்ட்ரி’ ஜம்போ சினிமாஸ் சார்பில் ஏ. ஸ்ரீதர் தயாரித்துள்ளார் .இவர் ஏற்கனவே ‘நீயா2’ தயாரித்துள்ளவர். ஆர்.அழகு கார்த்திக் இயக்கியுள்ளார். இவர் எஸ் .ஏ. சந்திரசேகரனிடம் சினிமா கற்றவர். பிரதான வேடம் ஏற்று நடித்துள்ளார் நடிகை ஆண்ட்ரியா. படத்தைப் […]

Continue Reading