இயக்குனர் ராஜமவுலிக்கு பா.ஜ.க. எச்சரிக்கை

ர்.ஆர்.ஆர். படத்தில் இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் வகையிலான காட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இயக்குனர் ராஜமவுலிக்கு பா.ஜ.க. எச்சரிக்கை விடுத்துள்ளது. தெலுங்கு திரையுலகின் பிரபல இயக்குனர் எஸ்.எஸ். ராஜமவுலி. இவரது படைப்பில் நடிகர்கள் பிரபாஸ், ராணா உள்ளிட்டோர் நடிப்பில் உருவான பாகுபலி திரைப்படம் பிரம்மாண்ட வெற்றி பெற்று, பெருமளவு வசூலை குவித்து சாதனை படைத்தது. இவரது இயக்கத்தில் ஆர்.ஆர்.ஆர். என்ற படம் உருவாகி வருகிறது. இதில், பழங்குடியின மக்களின் தெய்வம் என போற்றப்படும் கொமரம் பீம் தலையில், […]

Continue Reading

பிரதமர் மோடியின் லட்சியம்

நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி விதிப்பிற்கு சிறிய வியாபாரிகளும், வணிகர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வணிகர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ், கம்யூனிஸ்டு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஜிஎஸ்டி வரிக்கு எதிராக ஒட்டுமொத்த எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து அதில் மாற்றங்கள் செய்யப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். டெல்லியில் இன்று நடந்த கருத்தரங்கில் பேசிய பிரதமர் மோடி, “ஜி.எஸ்.டி. வரி அமலுக்குப் பின்பு நாட்டின் வரி விதிப்பில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. வர்த்தகத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. வரி விதிப்பில் […]

Continue Reading